யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

  • Home
  • யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம், Political organisation, .

யாதவ இளைஞர் பண்பாட்டுச் சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
அறக்கட்டளை பதிவு என்
(13/2023)
1). கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீரன் அழகு முத்து கோன் சிலை நிறுவவேண்டும்.
2).யாதவ சமுதாய ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும்.
3). சமுதாய பண்பாட்டு கலாச்சாரம் பாதுகாக்க வேண்டும்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் படப்பள்ளி கிராமத்தில் யாதவர் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் இணைந்து நடத்தும...
23/03/2026

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் படப்பள்ளி கிராமத்தில் யாதவர் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் இணைந்து நடத்தும் ராமநவமி தேர்த்திருவிழா 💐💥
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

17/03/2026

வேண்டாம்!! வேண்டாம்!!
தி.மு.க அரசு வேண்டாம்..

ஆழ்ந்த இரங்கல் 😭😭
16/03/2026

ஆழ்ந்த இரங்கல் 😭😭

பொறுமையின் எல்லை கடந்து எங்களை வீதிக்கு வந்து போராடத் தூண்டாதே.இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட அயோக்கியர்களை ஒரு நொடியும் ...
14/03/2026

பொறுமையின் எல்லை கடந்து எங்களை வீதிக்கு வந்து போராடத் தூண்டாதே.

இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட அயோக்கியர்களை ஒரு நொடியும் தாமதிக்காமல் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பிரதீபாவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்போம்!
பிரதீபாவிற்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!

*யாதவர் சமுதாயம் - கிருஷ்ணகிரி மாவட்டம்*

யாதவ சமுதாயமே!!விழித்தெழு வோம்  😭நீதி வேண்டும்! நீதி வேண்டும்!!யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்
11/03/2026

யாதவ சமுதாயமே!!
விழித்தெழு வோம் 😭
நீதி வேண்டும்! நீதி வேண்டும்!!
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

வன்மையாக கண்டிக்கின்றோம்!!சமநீதி வேண்டும் 🥺யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்
05/03/2026

வன்மையாக கண்டிக்கின்றோம்!!
சமநீதி வேண்டும் 🥺
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

04/03/2026

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கணிச்சி கிராமத்தில் தேர் திருவிழாவின் போது நமது முப்பாட்டன் சுதந்திர போர் வீரர்
அழகுமுத்துக்கோன் அவர்களின் பாடல்...
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் பாப்பனூர் கிராமத்தில் 180 ஆம் ஆண்டு தேர் திருவிழா அனைத்து சொந்தங்களும் தவறாமல் கலந...
01/03/2026

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம்
பாப்பனூர் கிராமத்தில் 180 ஆம் ஆண்டு தேர் திருவிழா
அனைத்து சொந்தங்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

அகிலம் போற்றும் ஆயர் குலத்தோர்யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம்
27/02/2026

அகிலம் போற்றும் ஆயர் குலத்தோர்
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் தீர்த்தமலை கோவிலில் அமைந்துள்ள  #யாதவர் குல மாளிகை 🤩யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்
25/02/2026

தர்மபுரி மாவட்டம் அரூர் தீர்த்தமலை கோவிலில் அமைந்துள்ள #யாதவர் குல மாளிகை 🤩
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

   யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்
21/02/2026



யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

31/01/2026

நேற்றைய தினம் கிருஷ்ணகிரி
யாதவர் பூமியில்...
#ஜோகிப்பட்டி
யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when யாதவா இளைஞர் பண்பாட்டு சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share