31/08/2022
பட்டுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறை சார்பில் 51 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை.
2 தேதி மாலை நான்கு முப்பது மணிக்கு சிவன் கோவிலில் இருந்து பிரமாண்டமான இந்து சமுதாய சமத்துவ விநாயகர் ஊர்வலம்.
நன்றி தினகரன் நாளிதழ்.