08/01/2026
பாபநாசம் வடக்கு ஒன்றியம் இராமானுஜபுரம் ஊராட்சி நியாய விலை கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் கோ தாமரைச்செல்வன்
மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் அண்ணன் கோவி. அய்யாராசு அவர்களும் துவக்கி வைத்த நிகழ்ச்சியில்
சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!