Tamilnadu Kamma Naidu Mahajana Sangam

Tamilnadu Kamma Naidu Mahajana Sangam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamilnadu Kamma Naidu Mahajana Sangam, Tiruttani.

🔰
24/12/2023

🔰

அனைவருக்கும் இனிய வணக்கம்: நேற்று நடைபெற்ற அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, அரக்கோணம் நகரம் மற்றும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய...
25/07/2023

அனைவருக்கும் இனிய வணக்கம்:
நேற்று நடைபெற்ற அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, அரக்கோணம் நகரம் மற்றும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அறிமுக கூட்டத்தில் நமது மாநில இளைஞரணி தலைவர் திருத்தணி *திரு D.K.N. பிரவீன் நாயுடு* அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் அணி நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாநில இளைஞரணி தலைவர் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளித்த அரக்கோணம் இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏻💛💚🔰🔰🔰

நேற்று நடைபெற்ற அரக்கோணம் தொகுதி ஒச்சலம் கிராமத்தை சேர்ந்த அன்பு அண்ணன் *திரு கமல் நாயுடு* அவர்களின் இல்ல திருமண வரவேற்ப...
07/07/2023

நேற்று நடைபெற்ற அரக்கோணம் தொகுதி ஒச்சலம் கிராமத்தை சேர்ந்த அன்பு அண்ணன் *திரு கமல் நாயுடு* அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நமது *மாநில இளைஞர் அணி தலைவர் திருத்தணி திரு D.K.N. பிரவீன் நாயுடு* அவர்களுடன் திருத்தணி மற்றும் அரக்கோணம் இளைஞரணி நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தோம்💛💚🔰🔰🔰

29/06/2023
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்: இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட *எரந்தாங்கல் கிராமத்தில்* நடை...
25/06/2023

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்:
இன்று வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட *எரந்தாங்கல் கிராமத்தில்* நடைபெற்ற ஸ்ரீ ராமர் கோவில் ஆலய கும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக *நமது மாநில இளைஞர் அணி தலைவர் திருத்தணி திரு D.K.N.பிரவீன் நாயுடு* அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தலைவர் அவர்களுடன் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் *திரு E.குமார் நாயுடு* அவர்களும் மற்றும் திருத்தணி தொகுதி இளைஞரணி நண்பர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமது மாநில இளைஞரணி தலைவர் அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளித்த காட்பாடி சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் மற்றும் ஏரந்தாங்கள் கிராம பொதுமக்களுக்கும் இளைஞரணி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்💛💚🔰🔰🔰

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்:🙏🏻 நேற்று திருத்தணி தொகுதி தலையாரி தாங்கள் கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் ஜாத்திரை தி...
21/06/2023

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்:🙏🏻
நேற்று திருத்தணி தொகுதி தலையாரி தாங்கள் கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழாவில் நமது மாநில இளைஞர் அணி தலைவர் திருத்தணி *திரு D.K.N. பிரவீன்* நாயுடு அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் *திரு E. குமார் நாயுடு* அவர்களுடன் இளைஞர் அணி சொந்தங்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தோம். மேலும் சிறப்பு வரவேற்பு அளித்த இளைஞர் அணி சொந்தங்களுக்கும் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் இளைஞரணி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்💛💚🔰🔰🔰

Address

Tiruttani

Telephone

+919789085450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Kamma Naidu Mahajana Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share