Krishnaswamy Adisivam MLA

Krishnaswamy Adisivam MLA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Krishnaswamy Adisivam MLA, Chennai.

11/03/2026

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. கிருஷ்ணசாமி MLA அவர்களின் சீரிய முயற்சியால் காக்களூரில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

👉​ சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
👉​ நவீன உடற்பயிற்சிக்கூடம் திறப்பு.
👉 ​ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

பெண்மையைப் போற்றுவோம்! ❤️🖤​விடியல் பயணம் முதல் புதுமைப்பெண் திட்டம் வரை, பெண்களின் உயர்வுக்காக என்றும் உழைக்கும் திராவிட...
08/03/2026

பெண்மையைப் போற்றுவோம்! ❤️🖤

​விடியல் பயணம் முதல் புதுமைப்பெண் திட்டம் வரை, பெண்களின் உயர்வுக்காக என்றும் உழைக்கும் திராவிட மாடல்! அனைத்துச் சகோதரிகளுக்கும் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!

தமிழக வரலாற்றின் சாதனை நாயகரே! நவீன தமிழகத்தின் சிற்பி, மக்கள் நலத் திட்டங்களின் நாயகன், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு....
01/03/2026

தமிழக வரலாற்றின் சாதனை நாயகரே!

நவீன தமிழகத்தின் சிற்பி, மக்கள் நலத் திட்டங்களின் நாயகன், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!" என்ற முழக்கத்தோடு, முதல்வரின் வழிகாட்டுதலில் பூவிருந்தவல்லி தொகுதி என்றும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

வாழ்க எமது தலைவர்! வெல்க அவரது மக்கள் பணி!!

Address

Chennai

Telephone

+918667265904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishnaswamy Adisivam MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Krishnaswamy Adisivam MLA:

Share