Annamalai IPS Rasigan

  • Home
  • Annamalai IPS Rasigan

Annamalai IPS Rasigan ANNAMALAI IPS ARMY

07/06/2024

ராகுல் : "நிதீஷ் ஜி வாங்க, இண்டி கூட்டணிக்கு நீங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். இப்ப மொத்தம் 21 கட்சி இருக்கோம். உங்களோட சேர்ந்து 22 ஆச்சு. ஆமாம் சந்திரபாபு நாயுடு வந்திருக்காரா ?"

நிதிஷ் : "இதோ வந்திருக்காரு".

ரா : "வாங்கோ சந்திரபாபு ஜி. இண்டி கூட்டணி உங்களை வரவேற்குது".

சந்திரபாபு : "ராகுல் ஜி பாகுன்னாரா ? இப்போ, உங்க இண்டி கூட்டணி 21 கட்சி சேர்ந்து 235 சீட்டு இருக்கு. நிதிஷோட 12, என்னோட 16 சேர்த்து 263 ஆச்சு. மீதி ஒன்பது சீட்டுக்கு என்ன பண்ணப் போறோம் ?"

ராகுல் : "ஒன்னும் பிராப்ளம் இல்லை சந்திரபாபு ஜி. நம்மள் YSR ஆதரவு கேப்போம். அவர் கிட்ட நாலு சீட்டு இருக்கு".

சந் : "யோவ் நக்கலா ? அவன் எனக்கு எதிரியா ? எதிரிய கூட்டணில சேர்துக்க நான் என்ன கூமட்டையா ?"

தேஜஸ்வி யாதவ் : "யோவ் மரியாதையா பேசு, அப்ப என் எதிரி சந்தர்ப்பவாதி நிதீஷ சேர்த்துக்கற நான் என்ன கூமுட்டையா ? யோவ் ராகுல் மொதல்ல இந்த நிதீஷ வெளியே அனுப்பு."

மமதா : "அவன் என்ன வெளியே அனுப்பறது ? நான் அனுப்பறேன். இவன் இங்க இருந்தா நான் பிரதமர் ஆக முடியாது".

அகிலேஷ் : "37 சீட்டு வச்சிட்டு இருக்கற நான் பிரதமர் ஆகாம 29 சீட்டு வெச்சிருக்கற நீ ஆயிடுவியா ? பகல் கனவுதான் உனக்கு".

ஸ்டாலின் : "நீங்கள்ளாம் இந்தில பேசிக்கறீங்க எனக்கு ஒன்னுமே புரியலை. என் பலம் எனக்கு தெரியும் நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படல".

நிதீஷ் : "யோவ், இந்தி நம்ம ராஷ்ட்ர பாஷை, அது தெரியாம நீ ஏன் இங்க வர்ற ?"

திருமா : "எங்களையெல்லாம் ஒடுக்கறீங்க, பிதுக்கறீங்க. அம்பேத்கார் போஸ்டரை போட்டு இதை எதிர்த்து சிறுத்தைங்க ஆர்பாட்டம் நடுத்துவாங்க".

கேஜ்ரி : "யோவ் யாருயா இவன் ? பேசறதும் புரியலை, ஒன்னும் புரியலை. இவனை தூக்கி வெளியே போடுங்க. தில்லி முதல் மந்திரிங்கற முறைல நான் தான் பிரதமராகனும்".

பினராயி : "ஜெயில்ல இருந்து பெயில்ல வந்திட்டு வாயை பாரு வாயை. இந்திய பிரதமரா ஒரு மலையாளியயாவது ஆள விட்டுருக்கீங்களா ? நான் தான் பிரதமர்".

கார்கே : "யோவ் இரண்டு சீட்டு ஜெயிச்டுட்டு வாயை பாரு. 99 சீட்டு வெச்சிருக்கோம். நான் தான் காங்கிரஸ் பிரசிடெண்ட். அதனால நான் தான் பிரதமர்".

சித்தாராமய்யா : "யோவ் டம்மி பீஸு. காங்கிரஸ்ங்கறதே ஒரு கூட்டணிதான். கர்நாடகா காங்கிரஸ் கட்சி எம்.பி.ங்க எல்லாம் என்னதான் பிரதமராக்க நினைக்கறாங்க".

அம்ரீந்தர் சிங் : "ஹை பல்லே பல்லே. பஞ்சாப் சிங்கு எம்.பி. பூரா என் பின்னாடி. நான் தான் பிரதமர்".

சலாம் : "ஏய், ஷைத்தான்டே மோனே, இந்தியால இருக்கற முஸ்லீம்க ஆதரவு இல்லாம ஒரு சீட்டுக் கூட காங்கிரஸுக்கு கிடைக்காது. அதனால முஸ்லீம் லீக் சார்பா இருக்கற நான் தான் பிரதமர். யோவ் ராகுல் நீ அமேதிலிருந்து தப்பிச்சு வந்தபோ, நாங்கதான் வயநாட்டுல ஜெயிக்க வெச்சு உன்னை வாழ வெச்சோம் மறந்துடாத".

(ராகுல் தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டே எழுகிறார்)

அய்யோ மோடிஜிதான் பிரதமர். மோடிஜிதான் பிரதமர். யாரும் இங்க வந்துராதீங்க, வந்துராதீங்க !!

சோனியா : "என்ன ஆச்சு மை சன். கெட்ட கனவா ? ரிலாக்ஸ். ஒரு ட்ரிப்பு தாய்லாந்த் போயிட்டு வா எல்லாம் சரியாயிடும்".

பேர் என்னப்பா..?   என் பேர் அமீர்ங்க..இவர் பெயரில் தமிழ் இல்லை..இவர் வாரிசு பெயரில் தமிழ் இல்லை..இவர் தொடங்கும் நிறுவனத்...
14/05/2024

பேர் என்னப்பா..?
என் பேர் அமீர்ங்க..

இவர் பெயரில் தமிழ் இல்லை..
இவர் வாரிசு பெயரில் தமிழ் இல்லை..
இவர் தொடங்கும் நிறுவனத்தின் பெயரில் தமிழ் இல்லை..
இவர் வீட்டில் பேசும் மொழி தமிழ் இல்லை..
இவர் கும்பிடும் இறைவன் தமிழருடையது இல்லை..
இவர் இறைவனை ஓதும் மொழியும் தமிழ் இல்லை..
இவர் கொண்டாடும் பன்டிகையும் தமிழ் பன்டிகை இல்லை…
இவர் கொண்டாடும் புத்தாண்டும் தமிழர் புத்தாண்டு இல்லை..

ஆக, மொத்தம் எதுவும் தமிழ் இல்லை ஆனால் உயிர் மட்டும் தமிழுக்காம். இளிச்சவாய தமிழர்கள்.. முட்டாள்கள் இறுக்கும் வரை
நம் மாநிலம் வளர்ச்சி அடையாது

என்னப்பா பன்னிட்டு வந்த..? குடி தண்ணி தொட்டில பேன்டு வச்சியா..?இல்ல...கஞ்சா, அபின் வித்தியா..??இல்ல...மணல் கடத்தல்,கந்து...
12/04/2024

என்னப்பா பன்னிட்டு வந்த..? குடி தண்ணி தொட்டில பேன்டு வச்சியா..?

இல்ல...
கஞ்சா, அபின் வித்தியா..??

இல்ல...
மணல் கடத்தல்,கந்துவட்டி, கட்டபஞ்சாயத்து பன்னுனியா..?

இல்ல...
பின்ன என்ன தான் பன்னுன..??

கிளி ஜோசியம் பாத்தேன்...


கொரோனாவை காட்டிலும் கொடிய வைரஸ்! திருட்டு திராவிட சூரியன் 💥விழித்திருவிலகி இரு
12/04/2024

கொரோனாவை காட்டிலும் கொடிய வைரஸ்! திருட்டு திராவிட சூரியன் 💥
விழித்திரு
விலகி இரு

02/04/2024

மக்களே தி மு க விர்க்கு வாக்களிக்கும் முன்பு இந்த பாடலை ஒரு தடவை கேளுங்கள் 👍

நாங்கள் இருக்கும் வரை தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது... #வீரன்🖤❤️
24/03/2024

நாங்கள் இருக்கும் வரை தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது...
#வீரன்🖤❤️

👍
24/03/2024

👍

24/03/2024

We'll motivated & Knowledgeable person i like him a lot ✨💛💥

தமிழகத்தில் நடந்த கொடூரமான சம்பவம் வாய்திறக்க மறுக்கும் ஊடக நாதாரிகள் உத்தரப்பிரதேசம் என்றால் கதறி கொண்டு வரும் கனிமொழி ...
21/03/2024

தமிழகத்தில் நடந்த கொடூரமான சம்பவம்

வாய்திறக்க மறுக்கும் ஊடக நாதாரிகள்

உத்தரப்பிரதேசம் என்றால் கதறி கொண்டு வரும் கனிமொழி இப்ப விருதுநகர் என்ற உடன் வாய் மூடி மவுனம் காப்பது ஏன் ?

தமிழ் பெண்கள் வாழ்க்கை நாசமானால் பரவாயில்லையா? விடியல் முதல்வரே

21/03/2024

*திமுகவின் இரண்டரை வருட சாதனை பட்டியல்*,
*1)* மின்சார கட்டண உயர்வு,
*2)* வீட்டு வரி உயர்வு,
*3)* தண்ணீர் வரி உயர்வு ,
*4)* சொத்து வரி உயர்வு ,
*5)*.பத்திர பதிவு கட்டணம் உயர்வு,
*6 )* சாராய வரி உயர்வு,
*7)* தொழில் வரி உயர்வு ,
"8)* போக்குவரத்து அபராத தொகை உயர்வு *100 ரூபாய் இருந்த ஹெல்மெட் அபராதம் ஸ்டாலின் ஆட்சியில் 1000* கந்துவட்டியை மிஞ்சியது
*9)* அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு
*10)* திமுக குடும்பங்களின் சொத்து மதிப்பு உயர்வு
*11)* *போதை பொருள், கஞ்சா விற்பனை உயர்வு*
*12)* ரவுடிகளால் பொது மக்களின் *உயிர் பலி உயர்வு*
*13)* நில அபகரிப்பு உயர்வு
*14)* சாராய விற்பனை உயர்வு
*15)* லஞ்சம் ஊழல் உயர்வு
*16)* பஸ் கட்டணம் விலை உயர்வு
*17)* பால் விலை உயர்வு
*18)* பருப்பு அரிசி விலை உயர்வு
*19)* கட்டுமான பொருட்களின் விலை உயர்வு
*20)* சாலை வரி உயர்வு
*21)* படித்த இளைஞர்களுக்கு வேலை இழப்பு உயர்வு
*22)* அரசின் அமோக சாராய வியாபாரத்தால் இளம் விதவைகளின் எண்ணிக்கை உயர்வு
*23)* சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடபடும் திரைபடங்களின் எண்ணிக்கை உயர்வு
*24)* *சன் நெட்வொர்க்,கலைஞர் நெட்வொர்க் அனைத்து மொழிகளிலும் சேனலின் எண்ணிக்கை உயர்வு*
*25) ஆட்சிக்கு 3வருஷத்துல 1230கோடி தேர்தல் நிதி அதுவும் அம்மையாரால் அடியோடு ஒழித்த லாட்டரி சீட்டு அதிபரிடமிருந்து பெறப்பட்டு அறிவாலய சொத்து உயர்வு.*

விடியல் அரசின் தேர்தல் அறிக்கை 500க்குகொடுக்கப்படும் சிலிண்டர் இதோ உங்கள் பார்வைக்கு🫡
21/03/2024

விடியல் அரசின் தேர்தல் அறிக்கை 500க்கு
கொடுக்கப்படும் சிலிண்டர் இதோ உங்கள் பார்வைக்கு🫡

13/03/2024

Address


Telephone

+919585454696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annamalai IPS Rasigan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share