Loganathan

Loganathan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Loganathan, Poonamallee.

மதுரை மாநகரில் 4400 கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைகள் இரெயில்வே மற்றும் வானொலி துறைகளில் தமிழ் நாட்டிற்கான நல திட்டங்களுக்கு...
01/03/2026

மதுரை மாநகரில் 4400 கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைகள் இரெயில்வே மற்றும் வானொலி துறைகளில் தமிழ் நாட்டிற்கான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரத பிரதமர் திரு அவர்களுக்கு நன்றி

மதுரை மாநகரில் பாரத பிரதமர்திரு  அவர்களின் அரசு நல திட்டம் கூட்டத்திற்கான துறை வாரியாக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உடன் க...
28/02/2026

மதுரை மாநகரில் பாரத பிரதமர்திரு அவர்களின் அரசு நல திட்டம் கூட்டத்திற்கான துறை வாரியாக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உடன் கூட்டுறவு பிரிவி தலைவர் சுசீந்திரன் அவர்கள்

மதுரையில் பாரத பிரதமர் திரு  அவர்கள் நல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ள அரசு நிகழ்ச்சி அரங்க பொறுப்பாளர் ப...
27/02/2026

மதுரையில் பாரத பிரதமர் திரு அவர்கள் நல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ள அரசு நிகழ்ச்சி அரங்க பொறுப்பாளர் பணியில் உடன் சகோதரர் மதுரை சுசீந்திரன் அவர்கள்

அன்னைகட்டு சட்டமன்றம் வேலூர் ஒன்றிய தலைவர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் சக்தி கேந்திர கூட்டத்தில் கலந்துகொண்டபோ...
08/02/2026

அன்னைகட்டு சட்டமன்றம் வேலூர் ஒன்றிய தலைவர் திருமதி விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் சக்தி கேந்திர கூட்டத்தில் கலந்துகொண்டபோது

அன்னைகட்டு சட்டமன்றம் அணி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்
08/02/2026

அன்னைகட்டு சட்டமன்றம் அணி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்

கடம்பத்தூர் மண்டல் பிற மொழி பிரிவு மாவட்ட தலைவர் அன்பு சகோதரர் பழனி அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டபோது
07/02/2026

கடம்பத்தூர் மண்டல் பிற மொழி பிரிவு மாவட்ட தலைவர் அன்பு சகோதரர் பழனி அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டபோது

இனியும் ஸ்டிக்கர் ஓட்டும்                          தி மு க மக்களை ஏமாற்ற முடியாது       வந்தவாசி சட்டமன்றம் சுற்றுபயணத்த...
07/02/2026

இனியும் ஸ்டிக்கர் ஓட்டும்
தி மு க மக்களை ஏமாற்ற முடியாது
வந்தவாசி சட்டமன்றம் சுற்றுபயணத்தில் மாலை தேனிர் கடையில் கீழ்கொடுங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு சம்பத் அவர்கள் சந்திப்பில் பிரதமரின் நல திட்டங்களில் மக்கள் பார்வை குறித்து கேட்டபோது மோடி திட்டம் என்று கேட்கும் அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது என்று அவர் சொன்னபோது மனதிற்கு மிகவும் மகழ்சியாக இருந்தது

முன்னாள் மாவட்ட தலைவர் அன்பு சகோதரர் வந்தவாசி பாஸ்கர் அவர்களது இல்லத்தில் சந்தித்த போது
07/02/2026

முன்னாள் மாவட்ட தலைவர் அன்பு சகோதரர் வந்தவாசி பாஸ்கர் அவர்களது இல்லத்தில் சந்தித்த போது

வந்தவாசி மேற்கு மண்டல் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் கீழ் சாத்தமங்கலம் கிராமம் பூத்து எண் 99 கிளை தலைவர் ஜெயபிரகாஷ் தலைம...
06/02/2026

வந்தவாசி மேற்கு மண்டல் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் கீழ் சாத்தமங்கலம் கிராமம் பூத்து எண் 99 கிளை தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்த கிளை கூட்டத்தில் மாவட்ட தலைவருடன் கலந்துகொண்டேன்.

வந்தவாசி சட்டமன்றம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் சந்திப்பில் உடன் மாவட்ட தலைவர் கவிதா அவர்கள்      ...
06/02/2026

வந்தவாசி சட்டமன்றம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் சந்திப்பில் உடன் மாவட்ட தலைவர் கவிதா அவர்கள்

வந்தவாசி சட்டமன்றம் தெள்ளார் மேற்கு மண்டல் தலைவர் முருகன் தலைமையில் நடந்த சக்தி கேந்திரம் கூட்டத்தில் உடன் மாவட்ட தலைவர்...
06/02/2026

வந்தவாசி சட்டமன்றம் தெள்ளார் மேற்கு மண்டல் தலைவர் முருகன் தலைமையில் நடந்த சக்தி கேந்திரம் கூட்டத்தில் உடன் மாவட்ட தலைவர் சகோதரி கவிதா அவர்கள்

விழுப்புரம் சட்டமன்றம் கார்த்திக தலைமையில் எண் 269 கிளை கலந்துரையாடல் நிகழ்வில் மண்டல் தலைவர் சதீஷ்குமார் முன்னிலையில் ம...
05/02/2026

விழுப்புரம் சட்டமன்றம் கார்த்திக தலைமையில் எண் 269 கிளை கலந்துரையாடல் நிகழ்வில் மண்டல் தலைவர் சதீஷ்குமார் முன்னிலையில் மாவட்ட தலைவருடன் கலந்துகொண்டபோது

Address

Poonamallee

Telephone

+919444142785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Loganathan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Loganathan:

Share