Aiadmk it wing karaikudi

Aiadmk it wing karaikudi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aiadmk it wing karaikudi, Karaikudi.

சொத்து வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தருணம்
06/04/2022

சொத்து வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தருணம்

28/02/2021
13/02/2021
06/02/2021

ஜெ.ஜெயலலிதா எனும் நான்...
இது என்னுடைய அரசாங்கம்

எனது தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில்...

மாணவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றனர்.

🔸 தைப்பூசதிற்கு அரசு விடுமுறை

🔸பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

🔸விவசாய கடன் தள்ளுபடி

🔸11 மருத்துவ கல்லூரிகள்

🔸7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு

🔸ஜல்லிக்கட்டு மீட்பு

🔸 குடிமராமத்து பணியில் மாபெரும் வெற்றி

🔸காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியாறு அணை 142 அடி வரை நீர் தேக்க ஆணை

🔸நீர் மேலாண்மையில் முதலிடம்

🔸கொரோனா நோய் தொற்றை குறைத்த ஒரே மாநிலம்

🔸மின் வெட்டு இல்லை, கட்ட பஞ்சாயத்து, ரவுடிகளின் ராஜ்ஜியம் இல்லை

🔸 புயலை எதிர்கொள்ள முழு வீச்சில் செயல்பட்ட அரசு இயந்திரம்

🔸 திருக்கோவில்களில் நாள் முழுக்க அன்னதானம்

🔸 பொங்கலுக்கு ₹2,500 சிறப்பு பரிசு

🔸 7 தேசிய விருதுகள்

🔸 கட்டமைப்பு வசதி பலப்படுத்தி தொழில்துறையில் தனி சாதனை

🔸 விலையில்லா லேப்டாப், சைக்கிள், புத்தகம், காலணிகள், கணித உபகரண பெட்டிகள் என மாணவர்களின் அரசாங்கமாக எனது அரசு.

🔸 கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம்

🔸 தாலிக்கு தங்கம்

என சொல்லிக்கொண்டே போகலாம், நான் உயிரோடு இல்லை என்றாலும் எனது நிர்வாகம் உயிர்ப்பித்து மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

எனக்கு எல்லாமே நீங்கள் தான், உங்களை விட்டால் எனக்கு யாருமில்லை, என் உள்ளமும் இல்லமும் தமிழகம் தான்.

மண்ணுலகை விட்டு மறைந்தாலும், மக்களாகிய உங்கள் மனங்களில் என்றும் நிலைத்து நிற்பேன்.

🔥🔥🔥✌️✌️🌱🌱🇾🇪🇾🇪✌️✌️🔥🔥🔥💓💓💓💓

காரைக்குடி வருகை தந்த மாண்புமிகுஉணவுத் துறை  அமைச்சர் அண்னன்  காமராஜ் அவர்களை காரைக்குடி பெருநகர செயலாளர் அண்னன் சோ.மெய்...
24/10/2020

காரைக்குடி வருகை தந்த மாண்புமிகுஉணவுத் துறை அமைச்சர் அண்னன் காமராஜ் அவர்களை காரைக்குடி பெருநகர செயலாளர் அண்னன் சோ.மெய்யப்பன் அவர்கள் தலைமையில் சந்தித்த போது...

இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் ❣️😍தமிழகத்தில் முதல் முறையாக அம்மா நகரும் நியாயவிலை கடை 👌🎉🎉
21/09/2020

இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் ❣️😍

தமிழகத்தில் முதல் முறையாக அம்மா நகரும் நியாயவிலை கடை 👌🎉🎉

Address

Karaikudi

Telephone

+917373202075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk it wing karaikudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share