சர்மிளா தேவி திவாகர் 185 வது வார்டு மாமன்ற உறுப்பினர்

  • Home
  • சர்மிளா தேவி திவாகர் 185 வது வார்டு மாமன்ற உறுப்பினர்

சர்மிளா தேவி திவாகர் 185 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் - சென்னை தெற்கு மாவட்ட திமுக

இன்று (07-04-2026) உள்ளகரம் 185 வது வட்டத்தில் விக்னேஷ்வரா நகர் 1, 2, 3 வது தெரு, பாலாஜி நகர், பெருமாள் நகர் பிரதான சாலை...
07/04/2026

இன்று (07-04-2026) உள்ளகரம் 185 வது வட்டத்தில் விக்னேஷ்வரா நகர் 1, 2, 3 வது தெரு, பாலாஜி நகர், பெருமாள் நகர் பிரதான சாலை, 1, 2 வது தெரு, பொன்னுசாமி தெரு ஆகிய பகுதிகளில் நமது சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் S.Aravind Ramesh MLA அவர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்த போது.

இந்நிகழ்வில், என்னுடன் உள்ளகரம் 185 வது வட்ட கழக செயலாளர் திரு. ஜெ.திவாகர் B.Sc அவர்களும், வட்டத்திற்கு உட்பட்ட திமுக கழக நிர்வாகிகளும், தோழமை கட்சி நிர்வாகிகளும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian Sv.ரவிச்சந்திரன் Pon Dhivakar Sharmila Dhivakar

#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

இன்று (06-04-2026) உள்ளகரம் 185 வது வட்டத்தில் சோழன் தெரு, V.O.C தெரு, ஜான் கென்னடி தெரு, இந்திரா தெரு, குபேர முனுசாமி த...
06/04/2026

இன்று (06-04-2026) உள்ளகரம் 185 வது வட்டத்தில் சோழன் தெரு, V.O.C தெரு, ஜான் கென்னடி தெரு, இந்திரா தெரு, குபேர முனுசாமி தெரு, K.V.K சாமி தெரு, இலங்கோ தெரு, பெரியார் தெரு, ராஜாஜி தெரு, அலெக்ஸ் தெரு, வேம்புலி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நமது சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் S.Aravind Ramesh MLA அவர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்த போது.

இந்நிகழ்வில், என்னுடன் உள்ளகரம் 185 வது வட்ட கழக செயலாளர் திரு. ஜெ.திவாகர் B.Sc அவர்களும், வட்டத்திற்கு உட்பட்ட திமுக கழக நிர்வாகிகளும், தோழமை கட்சி நிர்வாகிகளும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian Sv.ரவிச்சந்திரன் Pon Dhivakar Sharmila Dhivakar

#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

இன்று (05-04-2026) உள்ளகரம் 185 வது வட்டத்தில் வித்யா நகர்,  மதியழகன் தெரு, ஏரிக்கரை தெரு, MGR தெரு, ஆப்ரஹாம் தெரு, காமர...
05/04/2026

இன்று (05-04-2026) உள்ளகரம் 185 வது வட்டத்தில் வித்யா நகர், மதியழகன் தெரு, ஏரிக்கரை தெரு, MGR தெரு, ஆப்ரஹாம் தெரு, காமராஜ் தெரு, காந்தி தெரு, நேரு தெரு ஆகிய பகுதிகளில் நமது சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் S.Aravind Ramesh MLA அவர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்த போது.

இந்நிகழ்வில், என்னுடன் உள்ளகரம் 185 வது வட்ட கழக செயலாளர் திரு. ஜெ.திவாகர் B.Sc அவர்களும், வட்டத்திற்கு உட்பட்ட திமுக கழக நிர்வாகிகளும், தோழமை கட்சி நிர்வாகிகளும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian Sv.ரவிச்சந்திரன் Pon Dhivakar Sharmila Dhivakar

#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

சோழிங்கநல்லூர் தொகுதியின் மூன்றாவது முறையாக களமிறங்கும் நமது   #வெற்றி_வேட்பாளர் அண்ணன் Aravind Ramesh அவர்களுக்கு  உதயச...
28/03/2026

சோழிங்கநல்லூர் தொகுதியின் மூன்றாவது முறையாக களமிறங்கும் நமது #வெற்றி_வேட்பாளர் அண்ணன் Aravind Ramesh அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் ...

சோழிங்கநல்லூரில் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் S.Aravind Ramesh MLA அவர்கள் 🖤❤️

#வாக்களிப்பீர்_உதயசூரியன்

#அரவிந்தர்_தொடரட்டும் #சோழிங்கநல்லூர்_வெல்லட்டும்

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

#வெல்வோம்_ஒன்றாக
#சோழிங்கநல்லூர்_தொகுதி

சோழிங்கநல்லூர் தொகுதியின் மூன்றாவது முறையாக களமிறங்கும் நமது  வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு S.Aravind Ramesh MLA அவர்களுக...
28/03/2026

சோழிங்கநல்லூர் தொகுதியின் மூன்றாவது முறையாக களமிறங்கும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு S.Aravind Ramesh MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் ..

#வாக்களிப்பீர்_உதயசூரியன்

#அரவிந்தர்_தொடரட்டும் #சோழிங்கநல்லூர்_வெல்லட்டும்

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

#வெல்வோம்_ஒன்றாக
#சோழிங்கநல்லூர்_தொகுதி

S.Aravind Ramesh MLA
26/03/2026

S.Aravind Ramesh MLA

மார்ச் 01 ல் பிறந்தநாள் காணும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர், கழகத் தலைவர், மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
28/02/2026

மார்ச் 01 ல் பிறந்தநாள் காணும் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர், கழகத் தலைவர், மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளில் போற்றி வணங்குகிறோம்..

#தமிழ்நாடு_தலைகுனியாது! #வெல்வோம்_ஒன்றாக!!
#ஸ்டாலின்_தொடரட்டும்!!!
#தமிழ்நாடு_வெல்லட்டும்!!!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!!!
15/01/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!!!

தமிழர்களின் பாரம்பரியமான சமத்துவ பொங்கல் திருநாளை முன்னிட்டு உள்ளகரம் 185 வது வட்டம் VOC தெருவில் "கருணாநிதி நகர் ALF மக...
13/01/2026

தமிழர்களின் பாரம்பரியமான சமத்துவ பொங்கல் திருநாளை முன்னிட்டு உள்ளகரம் 185 வது வட்டம் VOC தெருவில் "கருணாநிதி நகர் ALF மகளிர் குழு" சார்பில் கோமதி ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக என்னுடன் உள்ளகரம் 185வது வட்ட கழக செயலாளர் திரு. ஜெ.திவாகர் B.Sc., அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி 187வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி. ஷெர்லி ஜெய் M.C அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian S.Aravind Ramesh MLA Sv.ரவிச்சந்திரன் Pon Dhivakar

M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian S.Aravind Ramesh MLA Sv.ரவிச்சந்திரன் Pon Dhiva...
27/11/2025

M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian S.Aravind Ramesh MLA Sv.ரவிச்சந்திரன் Pon Dhivakar

இன்று (15-11-2025), உள்ளகரம் D.A.V பாபா பள்ளியின் ஆண்டு விழா அப்பள்ளியின் தாளாளர் திருமதி. கல்யாணி அவர்கள் தலைமையில் சிற...
15/11/2025

இன்று (15-11-2025), உள்ளகரம் D.A.V பாபா பள்ளியின் ஆண்டு விழா அப்பள்ளியின் தாளாளர் திருமதி. கல்யாணி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக என்னுடன் உள்ளகரம் 185 வது வட்ட கழக செயலாளர் திரு. ஜெ. திவாகர் B.Sc., அவர்களும் கலந்து கொண்ட போது, மேலும் நிகழ்ச்சியில் அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian Thamizhachi Thangapandian S.Aravind Ramesh MLA Sv.ரவிச்சந்திரன் Pon Dhivakar Sharmila Dhivakar

Address

Alerts

Be the first to know and let us send you an email when சர்மிளா தேவி திவாகர் 185 வது வார்டு மாமன்ற உறுப்பினர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share