TNTJ Thoothukudi

TNTJ Thoothukudi அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தமிழ்நாடு ?

 #தூத்துக்குடி_கிளை
01/06/2026

#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அவசர ரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 01....
01/06/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவசர ரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 01.06.2026 அன்று நாகர்கோவிலில் உள்ள மூகாம்பிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சையத் பாதுஷா (65) என்ற
சகோதரருக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 0 +ve வகை ரத்தம் புஹாரி என்ற சகோதரர் மூலம் 1 யூனிட் தானமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரர் விரைந்து குணமடையவும், ரத்தம் கொடுத்த சகோதரருக்கு அருள் செய்யவும் ஏக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால் ....கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்...
31/05/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ....

கூட்டுக் குர்பானி இறைச்சி விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 29.05.2026 அன்று 8 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு, பங்குதாரர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்கு 1 கிலோ வீதம் 480 நபர்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...ஹஜ் பெருநாள் திடல் தொழுகைதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சா...
29/05/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 28-05-2026 அன்று காலை சரியாக 7:30 மணிக்கு ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோ. இம்ரான் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள்.
நபி வழி திடல் தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்..
#தூத்துக்குடி_கிளை

19/05/2026
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...பெண்கள் பயான் நிகழ்ச்சிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார...
17/05/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 16.05.2026 மர்கஸில் வைத்து பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இறுதி நபியின் இறுதி பேருரை என்ற தலைப்பில் சகோதரி ஸமீரிய்யா உரை நிகழ்த்தினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்!
#தூத்துக்குடி_கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...அவசர ரத்த தானம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 15....
16/05/2026

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அவசர ரத்த தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக 15.05.2026 அன்று தூத்துக்குடி நல்லதம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அசன் மீரா என்ற
சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக A 1+ve வகை ரத்தம் காந்தி என்ற சகோதரர் மூலம் 1 யூனிட் தானமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் ...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சகோதரி விரைந்து குணமடையவும், ரத்தம் கொடுத்த சகோதரருக்கு அருள் செய்யவும் ஏக இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
#தூத்துக்குடி_கிளை

Address

185 South New Street
Tuticorin
628002

Telephone

+918903680099

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Thoothukudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Thoothukudi:

Share

Category