BJP Tiruvannamalai south

BJP Tiruvannamalai south Political page belongs to BJP

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட  பட்டியலணி பொது செயலாளரும், இயக்கத்தின் சிறப்பான செயல் வீரருமான திரு பாக்யா என்கிற பாக்யராஜ் ...
20/05/2024

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பட்டியலணி பொது செயலாளரும், இயக்கத்தின் சிறப்பான செயல் வீரருமான திரு பாக்யா என்கிற பாக்யராஜ் இன்று மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம், அவரை இழந்து வாடும் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம், அன்னாரதி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தனை செய்கிறோம்.🕯


B J P Tiruvannamalai South

இன்று திருவண்ணாமலை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு அஸ்வத்தாமன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்ய வரும் மத்திய பாதுகாப்பு ...
16/04/2024

இன்று திருவண்ணாமலை பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு அஸ்வத்தாமன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்ய வரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை வருக!! வருக!! என வரவேற்கிறோம் 🌷🌷🌷💚🧡🙏
H Raja Narendra Modi BJP Tamilnadu K.Annamalai Polimer News Dinamalar - World's No 1 Tamil News Website G K Nagaraj @

நமது வெற்றி சின்னம் தாமரை🌷🌷நமது வெற்றி வேட்பாளர் திரு அஸ்வத்தாமன்🌷🌷🌷
12/04/2024

நமது வெற்றி சின்னம் தாமரை🌷🌷

நமது வெற்றி வேட்பாளர் திரு அஸ்வத்தாமன்🌷🌷🌷

வணங்குகிறோம் தாயே 🙏
18/06/2022

வணங்குகிறோம் தாயே 🙏

இன்று 100வது பிறந்த தினத்தில்  அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு 🇮🇳பாரதப் பிரதமர் அவர்களின் தாயாரை  வணங்குகிறோம் 🙏தாயின் அ...
18/06/2022

இன்று 100வது பிறந்த தினத்தில் அடியெடுத்து வைக்கும் மாண்புமிகு 🇮🇳பாரதப் பிரதமர் அவர்களின் தாயாரை வணங்குகிறோம் 🙏

தாயின் அன்பு எல்லையற்றது, என்றும் அழியாது..

திருவண்ணாமலை தெற்கு  பாஜக சார்பில் திருவண்ணாமலை நகரில் வரும்  15-06-22 புதன்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கு...
13/06/2022

திருவண்ணாமலை தெற்கு பாஜக சார்பில் திருவண்ணாமலை நகரில் வரும் 15-06-22 புதன்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஹிந்து தர்ம போராளி பாஜக முன்னாள் தேசிய செயலாளர் திரு. H Raja அவர்கள், BJP Tamilnadu மாநில பொதுச்செயலாளர் வேலூர் மாநகர முன்னாள் மேயர் ,திருமதி Karthiyayini P அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
அனைவரும் வாரீர் 🙏

K.Annamalai

என்றும் தேசிய பணியில்

R. ஜீவானந்தம்
மாவட்டத் தலைவர்

05/06/2022

ஜி-ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்திற்கு மட்டும், CMDA, DTCP அப்ரூவல் உடனுக்குடன் கிடைப்பதன் மர்மம் என்ன.?

- மாநிலத் தலைவர் K.Annamalai அவர்கள் கேள்வி

05/06/2022

அதிமுகவை பாஜக விமர்சனம் செய்யாது.தனிபட்ட கருத்துக்களை அதிமுக தலைமை இருவரும் ஒழுங்குபடுத்துவார்கள் என நம்புகிறோம்.

மாநிலத் தலைவர் அவர்கள்

05/06/2022
05/06/2022

தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து DVAC தரப்பிடம் ஆதரங்களுடன் புகார் தர உள்ளோம். DVAC அதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை பா.ஜ.க நாடும் எல்லாவற்றுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்

- மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் 🔥

Address

Tiruvannamalai

Telephone

+919787971540

Alerts

Be the first to know and let us send you an email when BJP Tiruvannamalai south posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share