SDPI திருப்பூர் வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Tirupur
  • SDPI திருப்பூர் வடக்கு மாவட்டம்

SDPI திருப்பூர் வடக்கு மாவட்டம் SDPI

12/04/2026
28/03/2026
நமது வெற்றி தொகுதி
28/03/2026

நமது வெற்றி தொகுதி

SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாகஅனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்
20/03/2026

SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாகஅனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்

வடக்கு தொகுதி இப்தார் நிகழ்ச்சி பத்திரிக்கை செய்தி
16/03/2026

வடக்கு தொகுதி இப்தார் நிகழ்ச்சி பத்திரிக்கை செய்தி

🌹13.3.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் SDPI  கட்சியும்SDPI  மகளிர் அணியான WIM, இந்தியா மூவ்மெண்ட் இணைந்து நடத்தும்...
16/03/2026

🌹13.3.2026 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் SDPI கட்சியும்SDPI மகளிர் அணியான WIM, இந்தியா மூவ்மெண்ட் இணைந்து நடத்தும் திருப்பூர் வடக்கு மாவட்டம் காங்கேயம் தொகுதியில் மத நல்லிணக்க இஃப்தார் நடைபெற்றது .

🌼காங்கேயம் தொகுதி தலைவர் :-ஹபிபா திப்பு சுல்தான் அவர்களின் தலைமையில் .

🌼செயலாளர் :-ஜெரினா சலீம் முன்னிலையில் .

🌼 சிறப்பு அழைப்பாளராகதிருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர்:- A பாத்திமா அவர்கள் .

🌼 மாவட்ட பொதுச் செயலாளர் :-ஹபீபா அபுதாஹிர்.

🌼மாவட்டச் செயலாளர் :-S ஜெம்சினா .

🌼 மாவட்ட செயற்குழு உறுப்பினர் :-ரபியா சித்திக் ,பஸ்ஸரி அபுதாஹிர் , ரமலத் ஜாஹிர்,ரசினாகாஜா.

🌼M. மயூரி பிரியா நட்ராஜ் EX தலைவர் முதலிபாளையம் ஊராட்சி.

🌼s. சுமதி செந்தில் குமார் EX துணை தலைவர் முதலில் பாளையம் ஊராட்சி.

மற்றும் தொகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .

🌹 IT WING திருப்பூர் வடக்கு மாவட்டம்.

SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பங்கேற்பு RMJ. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாக சபை நடத...
16/03/2026

SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பங்கேற்பு

RMJ.
ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாக சபை நடத்தும்

15.3.26.

5-ஆம் ஆண்டு மத நல்லிணக்க விருந்தோம்பல் விழா நடைபெற்றது

தலைமை. மௌலானா ஹாஜி S.முஹம்மத் தாஜீர் ஹஸனி. M. A. தலைவர். RMJ.
திருப்பூர் மாவட்ட அரசு தலைம காஜி.

சிறப்பு விருந்தினர்

மாண்புமிகுமு.பெ.சாமிநாதன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
தி. மு. க. மாநிலத் துணை பொதுச்செயலாளர்

அப்துல் வஹாப்
மாவட்ட பொதுச்செயலாளர் SDPI கட்சி

அன்வர்
தெற்கு தொகுதி தலைவர்.SDPI

திப்பு சுல்தான்
காங்கேயம் தொகுதி தலைவர்
SDPI

சாதிக் பாஷா காங்கேயம் தொகுதி செயலாளர்

அபுசாலி
காங்கேயம் அமைப்புச் செயலாளர்

மஹபூப் பாஷா
காங்கேயம் தொகுதி இணை செயலாளர்

முஜிபுர் ரஹ்மான்
SDTU மாவட்டத்.தலைவர்

ராஜா மைதீன்
SDTU மாவட்ட துணைச் செயலாளர்

பீர் மைதீன்
SDTU மாவட்ட செயற்குழு உறுப்பினர்

சலீம்
10.வார்டு தலைவர் ஹவுசிங் யூனிட் .

ஜான் பாஷா
கிளை தலைவர் பெரிய கடை வீதி

அனைத்து ஜமாத் நிர்வாகிகளும்

அனைத்து கட்சி மற்றும் அமைப்பு நிர்வாகிகளும்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு

வாழ்த்துரை வழங்கினார்கள்

SDPI கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பங்கேற்பு 15.3.26.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். ...
15/03/2026

SDPI கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் பங்கேற்பு

15.3.26.மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் அனைத்து கூட்டணி கட்சின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கூட்டத்திற்கு SDPI கட்சி சார்பாக கலந்து கொண்டு கருத்துக்களை பதிவு செய்தோம்

அப்துல் வஹாப்
மாவட்ட நிர்வாக பொது செயலாளர்

திப்பு சுல்தான்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்

அன்வர்
தெற்கு தொகுதி தலைவர்

இர்பான்
தெற்கு தொகுதி அமைப்புச் செயலாளர்.

15.3.26.நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில். தொகுதி, கிளை செயல் வீரர்கள் அனைத்து.நிர்வாகிகள். கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

11-3-26SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு தொகுதி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி தொகுதி தலைவர் *A ....
12/03/2026

11-3-26

SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு தொகுதி சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி தொகுதி தலைவர் *A .முகமது யாசின்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வின் வரவேற்புரையை தொகுதி செயலாளர் *Y .பாஷா மைதீன்* அவர்கள் வழங்கினார்கள்.

சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வின் தொகுப்புரையை தொகுதி பொருளாளர் *S.அப்பாஸ்* அவர்கள் வழங்கினார்கள்.

SDPI கட்சியின் மாநில பொருளாளர் *A .முஸ்தபா* அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

SDPIகட்சியின் வர்த்தக அணி மாநில செயலாளர் *கரீம்* அவர்கள் கலந்து கொண்டார்

திருப்பூர் மாநகராட்சி மேயர் *N.தினேஷ்குமார்* அவர்கள் சிறப்புரையாற்றினார்

*J. பஷீர் அஹமது* வடக்கு மாவட்ட தலைவர் அவர்களும்

*A. அப்துல் வகாப்* மாவட்ட பொதுச் செயலாளர் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்

நன்றியுரை
*A.சேக் அலாவுதீன்* மேட்டுப்பாளையம் கிளை செயலாளர்

மேலும் SDPI மற்றும் மகளிர் அணி wim மாவட்ட நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் , செயல்வீரர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் உட்பட 500 நபர்கள் கலந்து கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது

*ITWING SDPI கட்சி வடக்கு தொகுதி வடக்கு மாவட்டம் திருப்பூர்*

இ ப்தார் நிகழ்ச்சி
10/03/2026

இ ப்தார் நிகழ்ச்சி

Address

Tirupur
641602

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI திருப்பூர் வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share