விபத்தில்லா பயணம்

விபத்தில்லா பயணம் Follow Traffic � Rules.�
Avoid Accidents �

15/09/2024

ஒரு கையில் செல்போனை பிடித்து பேசிக்கொண்டு மறுகையில் வாகனத்தை ஒட்டி சென்றால்...
கவனம் சிதறி விபத்துக்கு உள்ளாக நேரிடும்.
#விதிகளைமதிப்போம் #விபத்துக்களைதவிர்ப்போம் #விபத்தில்லாபயணம்செய்வோம் #விபத்தில்லாதிருப்பூர் #திருப்பூர்செய்திமக்கள்அமைப்பு

சாலையை கடக்கும் முன்பு பொறுமையாக நின்று பார்த்துதான்  கடந்து செல்ல வேண்டும்.     விபத்தில்லா பயணம்   #விதிகளைமதிப்போம்  ...
08/09/2024

சாலையை கடக்கும் முன்பு பொறுமையாக நின்று பார்த்துதான் கடந்து செல்ல வேண்டும்.
விபத்தில்லா பயணம் #விதிகளைமதிப்போம் #விபத்துக்களைதவிர்ப்போம்

விதிகளை ... விபத்தில்லா பயணம் செய்வோம்!"விபத்தில்லா பயண குழு" #விதிகளைமதிப்போம்  #விபத்தைத்தவிர்ப்போம்  #  #விபத்தில்லாப...
30/08/2024

விதிகளை ... விபத்தில்லா பயணம் செய்வோம்!
"விபத்தில்லா பயண குழு"
#விதிகளைமதிப்போம் #விபத்தைத்தவிர்ப்போம் # #விபத்தில்லாபயணம்செய்வோம்

சாலையோர திருப்பங்களில் இடது பக்கமாக ஓரமாக சென்று திரும்பும் வரை பாதுகாப்பு வலது பக்கம் ஒட்டி சென்றால் எதிரில்  வாகனம் வந...
19/08/2024

சாலையோர திருப்பங்களில் இடது பக்கமாக ஓரமாக சென்று திரும்பும் வரை பாதுகாப்பு

வலது பக்கம் ஒட்டி சென்றால் எதிரில் வாகனம் வந்துவிட்டால் விபத்து ஏற்படும்.
#விதிகளைமதிப்போம் #விபத்தைத்தவிர்ப்போம் #விபத்தில்லாபயணம் #திருப்பூர்செய்திமக்கள்அமைப்பு #விபத்தில்லாதிருப்பூர்

19/08/2024
இன்று காலை 8 மணி அளவில் கல்லூரி சாலை, ஸ்ரீவாஸ் மஹால் அருகில் நடந்த விபத்து. படு வேகமாக வந்த இரண்டு சக்கர வாகனம் சாலையை க...
18/08/2024

இன்று காலை 8 மணி அளவில் கல்லூரி சாலை, ஸ்ரீவாஸ் மஹால் அருகில் நடந்த விபத்து.

படு வேகமாக வந்த இரண்டு சக்கர வாகனம் சாலையை கடந்த ஒருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுவிட்டது.

அடிபட்டவருக்கு கால் முறிந்து படுகாயத்தில் துடித்தார்.

வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும் 2 பேருக்கும் தலையில் காயம்.

வேகத்தை கட்டுப்படுத்தி வந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது.

#விதிகளைமதிப்போம் #விபத்தைத்தவிர்ப்போம் #விபத்தில்லாபயணம் #திருப்பூர்செய்திமக்கள்அமைப்பு

கிராமப்புற சாலைகளில் வேகமாக செல்லக்கூடாது. வளைவுகளில் திடீரென வாகனம் வந்தால் தெரியாது, விபத்துக்கள் ஏற்பட்டு விடும். எனவ...
15/08/2024

கிராமப்புற சாலைகளில் வேகமாக செல்லக்கூடாது.

வளைவுகளில் திடீரென வாகனம் வந்தால் தெரியாது, விபத்துக்கள் ஏற்பட்டு விடும்.

எனவே எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

#விபத்தில்லாபயணம் #விதிகளைமதிப்போம் #விபத்தைத்தவிர்ப்போம் #திருப்பூர்செய்திமக்கள்அமைப்பு

மழைக்காலங்களில் சாலையில் இருக்கும் குழிகள் கண்ணுக்குத் தெரியாது முதல் சிக்கினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளது....
12/08/2024

மழைக்காலங்களில் சாலையில் இருக்கும் குழிகள் கண்ணுக்குத் தெரியாது முதல் சிக்கினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளது.

எனவே எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

#விபத்தில்லாபயணம் #விதிகளைமதிப்போம் #விபத்தைத்தவிர்ப்போம் #திருப்பூர்செய்திமக்கள்அமைப்பு

சாலை சந்திப்புகளில் ரவுண்டானாவில் விளம்பரத்திற்காக பலரும் பிளக்ஸ் பேனர்களை கட்டுகிறார்கள். அது வாகன ஓட்டிகளின் கவனத்தை த...
08/08/2024

சாலை சந்திப்புகளில் ரவுண்டானாவில் விளம்பரத்திற்காக பலரும் பிளக்ஸ் பேனர்களை கட்டுகிறார்கள்.

அது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களை ஏற்படுத்திவிடும். தயவுசெய்து அப்படி கட்ட வேண்டாம்.🙏 #விதிகளைமதிப்போம் #விபத்தைத்தவிர்ப்போம் #விபத்தில்லாபயணம்

நாய்கள் மனிதர்கள் என யார் வேண்டுமானாலும் திடீரென குறுக்கே வரலாம். அளவான வேகத்தில் சென்றால் முடிந்த அளவு விபத்தை தவிர்க்க...
08/08/2024

நாய்கள் மனிதர்கள் என யார் வேண்டுமானாலும் திடீரென குறுக்கே வரலாம். அளவான வேகத்தில் சென்றால் முடிந்த அளவு விபத்தை தவிர்க்கலாம்.

இல்லை என்றாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளின் கடுமையை குறைக்கலாம்.

#விதிகளைமதிப்போம் #விபத்தைத்தவிர்ப்போம் #விபத்தில்லாபயணம்

Address

Tirupur
641604

Website

Alerts

Be the first to know and let us send you an email when விபத்தில்லா பயணம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category