01/05/2026
தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி நாள்! 🚩
திருப்பூர் CITU மற்றும் AITUC இணைந்து நடத்தும் மே தின பொதுக்கூட்டம். தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க அணிதிரள்வோம்!
🗓️ நாள்: 1 மே 2026
🕔 நேரம்: மாலை 5.00 மணி
📍 இடம்: அரிசிக்கடை வீதி, திருப்பூர்.
சிறப்புரை:
🎤 தோழர் கே. சுப்பராயன், நாடாளுமன்ற உறுப்பினர்.
🎤 தோழர் ராதிகா, மாநிலச் செயலாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.
அனைவரும் வருக!
#மேதினம் #திருப்பூர் #தொழிலாளர்_தினம்