Trippur surya

Trippur surya யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள் அதிகரிக்கபோவதில்லை...

11/12/2019

கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை

நிகழ்காலத்தைசரியாக பயன்படுத்திகொண்டால்எதிர்காலம்நம்மை வரவேற்கும்...!
11/12/2019

நிகழ்காலத்தை
சரியாக பயன்படுத்தி
கொண்டால்
எதிர்காலம்
நம்மை வரவேற்கும்...!

உன் வாழ்க்கையை நீஉண்மையாக நேசி...
11/12/2019

உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி...

சந்தோஷம் என்பதுஅமைவதில்லைநாம் தான் அமைத்துகொள்ள வேண்டும்...
11/12/2019

சந்தோஷம் என்பது
அமைவதில்லை
நாம் தான் அமைத்து
கொள்ள வேண்டும்...

எழுதி விடு...தலையெழுத்தையும்சேர்த்து...உன் விருப்பப்படியே...உன் வாழ்க்கைஉன் கையில்
11/12/2019

எழுதி விடு...
தலையெழுத்தையும்
சேர்த்து...
உன் விருப்பப்படியே...
உன் வாழ்க்கை
உன் கையில்

உன் எல்லை எதுவென்றுஉன் மனதுக்கு தெரியும் போதுஅடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றியகவலை உனக்கெதெற்கு...
11/12/2019

உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு...

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரி கூட கிடையாதுவாழ்க்கை பு...
11/12/2019

வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வரலாறுன்டு வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி கூட கிடையாது
வாழ்க்கை புத்தகத்தில்...

கோபம் எனும்இருட்டில் விழுந்து⚡விடாதேபிறகு பாசம்எனும் பகல்கண்ணுக்கு 💥தெரியாது...
11/12/2019

கோபம் எனும்
இருட்டில் விழுந்து⚡
விடாதே
பிறகு பாசம்
எனும் பகல்
கண்ணுக்கு 💥
தெரியாது...

ஏதோ ஒன்றுக்காககாலம் நம்மைகாக்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறது....
11/12/2019

ஏதோ ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டு தான் இருக்கிறது....

உதிக்கும் போதும்மறையும் போதும்ரசிக்கும் உலகம்உச்சிக்கு வந்தால்திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்லமனிதனின் வளர்ச்சியும் க...
11/12/2019

உதிக்கும் போதும்
மறையும் போதும்
ரசிக்கும் உலகம்
உச்சிக்கு வந்தால்
திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல
மனிதனின் வளர்ச்சியும் கூட

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trippur surya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Trippur surya:

Share

Category