ராவணன்

ராவணன் நான்...............

06/10/2025

ஒரு மதம் உயர்ந்தது என்றால் அதில் தீண்டத்தகாதவன் எப்படி பிறப்பான்.!
👇
தீண்டத்தகாதவன் பிறக்க முடியும் என்றால் அந்த மதம் எப்படி மேன்மையாக இருக்கும்.!

15/08/2025
பிஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹாவின் இரண்டு வாக்காளர் அட்டையை வெளியிட்டது காங்கிரஸ். தர்மத்தை நிலை நாட்ட அதர்மத்தை கையி...
12/08/2025

பிஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹாவின் இரண்டு வாக்காளர் அட்டையை வெளியிட்டது காங்கிரஸ்.

தர்மத்தை நிலை நாட்ட அதர்மத்தை கையில எடுக்கும் இவர்களா ராம்ராஜ்ஜியத்தை கொண்டு வருவார்கள் 👇

11/08/2025

வடநாட்டுக்காரன் கடவுளை பாஜக கட்சி காரன் தான் காப்பாற்றுவார்கள் என்று நம்பி அவர்களுக்கு வாக்களித்து விட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,கர்நாடகாவில் பஞ்சம் பிழைக்க வருகிறார்கள் இதுதான் பாஜக ஆன்மீக அரசியலை நம்பி வாக்களித்தவர்களின் உண்மையான நிலை 😔

21/12/2023

ED ரெய்டு வராம இருக்க என்ன பண்ணனும்

நேர்மையா இருக்கனும்

இல்ல பாஜகல சேரனும்

இரண்டு செய்திகள்:1) விடை தெரிந்தவர் பதில் சொல்லுங்க..கேள்வி 1 - அந்த காலத்தில் பிரதமர் மோடி MA படித்து விட்டு டீ விற்றதற...
21/12/2023

இரண்டு செய்திகள்:
1) விடை தெரிந்தவர் பதில் சொல்லுங்க..
கேள்வி 1 - அந்த காலத்தில் பிரதமர் மோடி MA படித்து விட்டு டீ விற்றதற்கு என்ன அவசியம்?

கேள்வி 2 - நர்மதா டேம் (அணை) கட்ட மோடி, 71 வருடத்திற்கு முன்பு கனவு கண்டாராம். ஆனால் அவருக்கு வயதோ 68 !

3வது கேள்வி மிக முக்கியமானது...
அதாவது, அஹ்மதாபாத் To மும்பைக்கு புல்லட் ரயில் விடப்பட்டால் அதன் டிக்கெட் விலை 4000 ரூபாய் போய் சேர மூன்று மணி நேரமாகும்.
இதை அங்கிருந்து விமானத்தில் சென்றால் 40 நிமிடம்... டிக்கெட் விலையும் 3000 ரூபாய்.
4000 ரூ கொடுத்து 3 மணி நேர புல்லட் ரயிலை விரும்புவார்களா???
நாட்டு மக்களை பைத்தியம் என்று மோடி நினைக்கிறாரா??
2) காக்கிநாடா உங்களுக்கு!!
பாவாட நாடா எங்களுக்கு!!!
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எங்களுக்கு!
புல்லட் ரயில் குஜராத்துக்கு!
சூரிய சக்தி மின் திட்டம் உங்களுக்கு!
அணு சக்தி மின் திட்டம் எங்களுக்கு!
எய்ம்ஸ் உங்களுக்கு!!!
நீட் எங்களுக்கு!!!
ஐஐடி இருப்பது தமிழ்நாடுக்கு !!!
மற்றது வடநாடுக்கு !!!
மருத்துவ கல்லூரி எங்களுது!!
மாணவர் மொத்தம் உங்க ஊரு!!
நீட்டுக்கு நீதிமன்றம் தீர்ப்ப எடுத்துக்கோ!!
காவிரிக்கு வாட்டாள் நாகராஜிடம் கேட்டுக்கோ!!!
வரிபணம் மொத்தம் எங்களுடையது!!!
வளர்ச்சி திட்டம் மட்டும் உங்களுக்கு!!!
கரும்பு, தேயிலை, அரிசி எங்களுது!
விவசாய கடன் தள்ளுபடி மபிக்கு!!!
இப்படி தான் தம்பி எங்க பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம்!!
வாட்ஸ் அப் பதிவு
--------------------

Address

Tirunelveli
627657

Website

Alerts

Be the first to know and let us send you an email when ராவணன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share