பசுமை பாரத மக்கள் கட்சி

பசுமை பாரத மக்கள் கட்சி சமூக ஊடக பிரிவு,
மாநில தலைமை

பசுமை பாரத மக்கள் கட்சியின் மாநில செயலாளர் திரு. M. ஷேக் முகமது கவுதலி அவர்களின் இல்ல நிக்காஹ் திருமண விழாவிற்கு வருகை த...
24/01/2026

பசுமை பாரத மக்கள் கட்சியின் மாநில செயலாளர் திரு. M. ஷேக் முகமது கவுதலி அவர்களின் இல்ல நிக்காஹ் திருமண விழாவிற்கு வருகை தரும் கட்சியின் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, சிறுபான்மை பிரிவு,இளைஞர் அணி , ஊடக பிரிவு என அனைத்து நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறோம்.

பசுமை பாரத மக்கள் கட்சி
மாநில சமூக ஊடக பிரிவு...💚🤍💛







#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை

#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்

இன்று நடைபெறும் பசுமை பாரத மக்கள் கட்சி  #மாநிலசெயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் மாநில மண்டல மாவட்ட நகர மற்றும் மாநில ...
16/12/2025

இன்று நடைபெறும் பசுமை பாரத மக்கள் கட்சி #மாநிலசெயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் மாநில மண்டல மாவட்ட நகர மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்



#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை

#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்

07/06/2025

வணக்கம்

05.06.2025 வியாழன்கிழமை அன்று திருநெல்வேலி அம்பாசமுத்திரம்
அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில்

மஹா கும்பாபிஷேக விழாவில்

நமது பொதுச்செயலாளர்
வழக்கறிஞர் திரு.S.ஆறுமுகராஜ் B.Sc., B.L., அவர்கள்

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தருணம்...

உடன் மாநில சட்டத்துறை செயலாளர் திரு.G.முத்துக்குமார், மாநில ஊடகப்பிரிவு நிர்வாகி
திரு.செல்வராஜ், திரு.ஹரி,
திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர்
திரு.விஸ்வா R.M.குமார்
மாநகர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்
திரு.T.லெட்சுமிகாந்த்,
மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர்
திரு.T.வசந்தராஜ் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்...

PBMK IT WING...💚💥
#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை

#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்



கட்சியில் இணைய

வாட்சப் தளம்...👇

https://chat.whatsapp.com/DydEZOWxqmdFmnSsaseRhB

இன்ஸ்டாகிராம் தளம்...👇

https://www.instagram.com/_tn.pbmk.official_?igsh=MTg4ejcwOXd3ejQ1bw==

பேஸ்புக் தளம்..👇

https://www.facebook.com/share/16CxHWv7ge/?mibextid=qi2Omg

X தளம்...👇
https://x.com/abvku2019?t=qeS4rBgeRbw9IPGpFnsqUg&s=09

யூடியூப் சேனல்...👇

https://youtube.com/channel/UCKGhfSx0uSfiqtMaHkPVAJA?si=Af30uVEGqqaycRYP

22/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட உறவுகள்...❤️🙏

*கட்சியில் இணைய*

*வாட்சப் தளம்*...👇

https://chat.whatsapp.com/DydEZOWxqmdFmnSsaseRhB

*இன்ஸ்டாகிராம் தளம்*...👇

https://www.instagram.com/_tn.pbmk.official_?igsh=MTg4ejcwOXd3ejQ1bw==

*பேஸ்புக் தளம்*..👇

https://www.facebook.com/share/16CxHWv7ge/?mibextid=qi2Omg

X *தளம்*...👇
https://x.com/abvku2019?t=qeS4rBgeRbw9IPGpFnsqUg&s=09

*யூடியூப் சேனல்*...👇

https://youtube.com/channel/UCKGhfSx0uSfiqtMaHkPVAJA?si=Af30uVEGqqaycRYP
#வழக்கறிஞர்
#பசுமைபாரதமக்கள்கட்சி
ுமுகராஜ்
#தேசியதலைமை




11/05/2025

விழுப்புரம் மாவட்ட தொழிலதிபரும் நம் கட்சியின் அமைப்பின் மாநில ஆலோசகரும் மூத்த பொறுப்பாளருமான மரியாதைக்குரிய திரு.K.ஏழுமலை அண்ணன் அவர்களின் இன்டீரியர் டிசைன் தொழில் நிறுவனத்தை

நம் கட்சியின் நிறுவனர் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்ட பொழுது...

#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை

#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்

வணக்கம்வருகின்ற 06.06.2025 அன்று நடைபெறவுள்ளஅம்பாசமுத்திரம்அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில்மஹா கும்பாபிஷேக விழாவிற்க...
05/05/2025

வணக்கம்

வருகின்ற 06.06.2025 அன்று நடைபெறவுள்ள

அம்பாசமுத்திரம்
அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில்
மஹா கும்பாபிஷேக விழாவிற்க்கு

நமது பொதுச் செயலாளர் அவர்களுக்கு
விழாகமிட்டி நிர்வாகிகள்

அழைப்பிதழ் வைத்த தருணம்...

உடன் மாநில சமூகஊடகப் பிரிவு செல்வராஜ், நெல்லை மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரண்குமார், துணைச் செயலாளர் லெட்சுமிகாந்த், மாணவரணி செயலாளர் வசந்தராஜ், நெல்லை சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் நம்பி உடனிருந்தனர்...
#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை

#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்
*கட்சியில் இணைய*

*வாட்சப் தளம்*...👇

https://chat.whatsapp.com/DydEZOWxqmdFmnSsaseRhB

*இன்ஸ்டாகிராம் தளம்*...👇

https://www.instagram.com/_tn.pbmk.official_?igsh=MTg4ejcwOXd3ejQ1bw==

*பேஸ்புக் தளம்*..👇

https://www.facebook.com/share/16CxHWv7ge/?mibextid=qi2Omg

X *தளம்*...👇
https://x.com/abvku2019?t=qeS4rBgeRbw9IPGpFnsqUg&s=09

*யூடியூப் சேனல்*...👇

https://youtube.com/channel/UCKGhfSx0uSfiqtMaHkPVAJA?si=Af30uVEGqqaycRYP

வணக்கம்30.04.2025 அன்று நடைபெற்றதிருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்திரு.சரண்குமார் அவர்களின் இல்லநிச்சயதார்த்த வ...
05/05/2025

வணக்கம்

30.04.2025 அன்று நடைபெற்ற

திருநெல்வேலி மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர்
திரு.சரண்குமார் அவர்களின் இல்ல
நிச்சயதார்த்த விழாவில்

நமது பொதுச் செயலாளர்

அவர்கள் கலந்துகொண்டபோது...

இதில் மாநில கொள்கைபரப்பு துணைச் செயலாளர்,
மாநில சமூகஊடக பிரிவு,
திருநெல்வேலி மாவட்ட அவைத் தலைவர்
மாநகர் மாவட்ட மருத்துவரணி, இளைஞரணி, வர்த்தகபிரிவு செயலாளர்கள்,
பாளை தொகுதி செயலாளர் என பலர் கலந்துகொண்டனர்...

IT WING💚💥
*கட்சியில் இணைய*

*வாட்சப் தளம்*...👇

https://chat.whatsapp.com/DydEZOWxqmdFmnSsaseRhB

*இன்ஸ்டாகிராம் தளம்*...👇

https://www.instagram.com/_tn.pbmk.official_?igsh=MTg4ejcwOXd3ejQ1bw==

*பேஸ்புக் தளம்*..👇

https://www.facebook.com/share/16CxHWv7ge/?mibextid=qi2Omg

X *தளம்*...👇
https://x.com/abvku2019?t=qeS4rBgeRbw9IPGpFnsqUg&s=09

*யூடியூப் சேனல்*...👇

https://youtube.com/channel/UCKGhfSx0uSfiqtMaHkPVAJA?si=Af30uVEGqqaycRYP

வணக்கம்23.03.2024 ஞாயிற்றுக்கிழமைஇன்று காலை 10 மணியளவில்திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தின் பூத் கமிட்டி முகவர் ஆலோசனை கூட்...
24/03/2025

வணக்கம்

23.03.2024 ஞாயிற்றுக்கிழமை
இன்று காலை 10 மணியளவில்

திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தின் பூத் கமிட்டி முகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...

இக்கூட்டத்தில்
மாநில கொள்கைபரப்பு துணைச் செயலாளர்
திரு.G.ரமேஷ் அவர்கள்

முன்னிலை வகித்தார்...

மாநகர் மாவட்ட செயலாளர்
திரு.விஸ்வா R.M.குமார் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது...

கூட்டத்தில் மாநில ஊடகப்பிரிவு நிர்வாகிகள், மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்...

கூட்டத்தில்
உறுப்பினர் சேர்க்கை படிவம் & காலண்டர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது...

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை
பாளை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் ஏற்பாடு செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது...

PBMK IT WING💚💥
#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை

#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்

14/03/2025

09.03.2025 ஞாயிற்றுக்கிழமை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மூக்கபேரியில் நடைபெற்ற
K.தியாகராஜன் ❤️ M. கிருஷ்ண பிரியா
அவர்களின் திருமணவிழாவில்

நமது பொதுச் செயலாளர் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம்...

இந்த நிகழ்வில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நாசரேத் உறவுகள் கலந்து கொண்டனர்

பசுமை பாரத மக்கள் கட்சி
மாநில சமூகஊடகப் பிரிவு - தலைமை...💚💥
#பசுமைபாரதமக்கள்கட்சி
#தேசியதலைமை

#தேசியதலைவர்
#வழக்கறிஞர்
ுமுகராஜ்

Address

Saliyar Street , Tirunelveli Town
Tirunelveli
627006

Website

Alerts

Be the first to know and let us send you an email when பசுமை பாரத மக்கள் கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share