Snehalaya Old Age Home

Snehalaya Old Age Home முற்றிலும் கைவிடப்பட்ட முதியவர்களை பராமரிப்பதே நமது நோக்கம்

முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் நம்முடைய முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அன்பு தாயார் சுமார் 50 நாட்கள் அரசு மருத்துவம...
21/12/2022

முற்றிலும் கைவிடப்பட்ட நிலையில் நம்முடைய முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட அன்பு தாயார் சுமார் 50 நாட்கள் அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு நேற்றைய தினம் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்

நேற்றைய தினம் நம்முடைய முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில் சேர்க்கப்பட்ட அன்பு தாயார். இவர்களுடைய ஆரோக்கியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

இன்று நம்முடைய சிநேகாலயா முதியோர் இல்லம் மற்றும் முதியோர் திருப்பணிகள் சார்பாக நடைபெறும் இந்த கிறிஸ்துமஸ் மகிழுறவு கூடுக...
17/12/2022

இன்று நம்முடைய சிநேகாலயா முதியோர் இல்லம் மற்றும் முதியோர் திருப்பணிகள் சார்பாக நடைபெறும் இந்த கிறிஸ்துமஸ் மகிழுறவு கூடுகைக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மதிய உணவுக்குப் பின் இளைப்பாறும் நேரம்.
15/12/2022

மதிய உணவுக்குப் பின் இளைப்பாறும் நேரம்.

 #வாழ்வு_தரும்_உணவு_நானே என்றுரைத்த எங்கள் எஜமானன் இயேசுகிறிஸ்துவின் பாதையில்...எந்த ஆதரவும் இல்லாத நிலைமையில் உழைக்க பெ...
26/04/2022

#வாழ்வு_தரும்_உணவு_நானே என்றுரைத்த எங்கள் எஜமானன் இயேசுகிறிஸ்துவின் பாதையில்...
எந்த ஆதரவும் இல்லாத நிலைமையில் உழைக்க பெலனில்லாமல், வீடுகளில் யாரும் இன்றி தவிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு நமது முதியோர் இல்லத்திலிருந்து ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்று கொடுத்து அவர்களை கர்த்தருடைய வார்த்தையினால் பலப்படுத்தினோம்.

முதியோர் இல்லத்தின் பால் தேவைகளுக்காக வாங்கப்பட்ட மாடு பெண் கன்று ஈன்றுள்ளது.
26/03/2022

முதியோர் இல்லத்தின் பால் தேவைகளுக்காக வாங்கப்பட்ட மாடு பெண் கன்று ஈன்றுள்ளது.

நேற்றைய தினம் நம்முடைய முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில் சேர்க்கப்பட்ட அன்பு தாயார். இவர்களுடைய ஆரோக்கியத்திற்காக ஜெப...
26/03/2022

நேற்றைய தினம் நம்முடைய முதியோர் இல்லத்தில் ஆதரவற்ற நிலையில் சேர்க்கப்பட்ட அன்பு தாயார். இவர்களுடைய ஆரோக்கியத்திற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

"பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக...
24/03/2022

"பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்."

1 யோவான் 4:11

மாரியம்மாள் பாட்டிக்கு தலை கட்டி விடும் சிவகாமி பாட்டி. #அன்பு

இன்று நமது முதியோர் இல்லத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாக்கிய மணி தாயார். அன்பு தாயாருடைய மனதின் காயங்கள் எல்லாம்  தே...
15/03/2022

இன்று நமது முதியோர் இல்லத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பாக்கிய மணி தாயார். அன்பு தாயாருடைய மனதின் காயங்கள் எல்லாம் தேவன் ஆற்றுவாராக.

இன்றைய தினம் நம்முடைய முதியோர் இல்லத்தில் எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில் புதிதாக சேர்க்கப்பட்ட பூங்கனி தயார். நல்ல சுகத்...
01/02/2022

இன்றைய தினம் நம்முடைய முதியோர் இல்லத்தில் எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில் புதிதாக சேர்க்கப்பட்ட பூங்கனி தயார். நல்ல சுகத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நேற்றைய தினம் சுகாதார ஆய்வாளர் நம்முடைய முதியோர் இல்லத்தினை ஆய்வு செய்தபோது.
01/02/2022

நேற்றைய தினம் சுகாதார ஆய்வாளர் நம்முடைய முதியோர் இல்லத்தினை ஆய்வு செய்தபோது.

முதியோர் இல்லத்திற்கு மீன் வாங்கிய பிற்பாடு  Sankar Sankar  சகோதரருடன் இணைந்து சுத்தம் செய்த காட்சி
24/01/2022

முதியோர் இல்லத்திற்கு மீன் வாங்கிய பிற்பாடு Sankar Sankar சகோதரருடன் இணைந்து சுத்தம் செய்த காட்சி

Address

Tirunelveli
627116

Telephone

+919047827901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Snehalaya Old Age Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Snehalaya Old Age Home:

Share

Category