07/03/2025
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடனும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி தங்கத்தாரகை மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடனும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு நாயகன் தமிழ்நாட்டின் மும்முறை முதலமைச்சர் தென்னாட்டு சிங்கம் தங்க மகன் அய்யா ஓபிஎஸ் அவர்களை முன்னேற்ற கழக தொண்டர் உரிமை மீட்பு குழு மதுரை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் உசிலம்பட்டி தொகுதியின் செல்லப்பிள்ளை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் பி ஐயப்பன் எம்எல்ஏ அவர்களின் நல்லாசியுடனும் இன்று திருமண நாள் காணும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர் உரிமையை மீட்புக் குழு திருமங்கலம் ஆற்றல் மிக்க நகர் செயலாளர் எங்களது பாசத்துக்கும் மரியாதைக்கும் உரிய சகோதரர் பி ராஜாமணி அவர்களுக்கு மதுரை தெற்கு புறநகர் மாவட்டம் திருமங்கலம் நகரக் கழகத்தின் சார்பாக திருமணநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி வணக்கம்...