BJP Virudhunagar - Aladipatti 626129

BJP Virudhunagar - Aladipatti 626129 Trending changes in Tamilnadu politics

08/06/2025
08/06/2025
டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு.  அடுத்த விசாரணை தேதி வரையில் விசாரணை நடத...
22/05/2025

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு.

அடுத்த விசாரணை தேதி வரையில் விசாரணை நடத்த இடைக்காலத் தடை மட்டுமே என்று உத்தரவு.

தாங்கள் சட்டத்தை மீறவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பு கூறியதை எழுத்து பூர்வமாக அடுத்த விசாரணை தேதியில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.

விடுமுறைக்குப் பிறகு விசாரணை தொடரும்.

20/05/2025

"Let's hear him out, and then we'll understand his knowledge of politics"

K.Annamalai 🔥🔥

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.- குறள்/படைமாட்சிபொருள்: போர்முனையில் அழிவற்றதாய், பகைவரின் சூழ்ச்சிக்கு இர...
13/05/2025

அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

- குறள்/படைமாட்சி

பொருள்: போர்முனையில் அழிவற்றதாய், பகைவரின் சூழ்ச்சிக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்..🔥

இன்று காலை, நான் AFS ஆதம்பூருக்குச் சென்று எங்கள் துணிச்சலான விமான வீரர்களைச் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் ...
13/05/2025

இன்று காலை, நான் AFS ஆதம்பூருக்குச் சென்று எங்கள் துணிச்சலான விமான வீரர்களைச் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள் நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது.

- மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்

நேற்று : நாங்கள் ஆதம்பூர் விமான ஏவுதளத்தை அழித்துவிட்டோம் - பாகிஸ்தான்.இன்று : ஆதம்பூர் விமான ஏவுதளத்திற்குச் சென்று நமத...
13/05/2025

நேற்று : நாங்கள் ஆதம்பூர் விமான ஏவுதளத்தை அழித்துவிட்டோம் - பாகிஸ்தான்.

இன்று : ஆதம்பூர் விமான ஏவுதளத்திற்குச் சென்று நமது இராணுவ வீரர்களுடன் வெற்றியைக் கொண்டாடினார் பாரத பிரதமர். - இந்தியா 🇮🇳

குறிப்பு : பின்னாடி யாரு நிக்குறதுனு தெரியுதா??? அவன்தான் வான் பாதுகாப்பு அரக்கன் “S - 400” இவனையும் அழித்துவிட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.😁அதோடு கூட உங்களை அடிக்க “Sukhoi Su-30MKI” போதுமானது என்பதையும் ரபேல் பயன்படுத்தப்படவே இல்லை என்பதையும், S -400 இங்கதான் இருக்கு முடுஞ்சா வந்து அடினு மனுசன் படம் பிடிச்சு உலகத்துக்கு காட்டியிருக்கார்.

“போர் நிறுத்த ஒப்பந்தம் போட்ட அடுத்த நாளே அவன் அடிச்சதா சொன்ன விமான ஏவுதளத்துக்கே போய் வெற்றயை கொண்டாடுறது எல்லாம் வேற லெவல். இதுக்கு மொரட்டு தைரியம் வேணும்”

Copy from

- பா இந்துவன்.

13/05/2025

பிரதமர் மோடியின் உரை…

தமிழில்…

நன்றி: DDTamilNews

13/05/2025

🔴LIVE : IND Vs PAK | ஆபரேஷன் சிந்தூர் சாதித்தது என்ன..? - அண்ணாமலை IPS சிறப்பு பேட்டி Uploaded On 10.05.2025SU...

Address

Aladpatti
Tiruchuli
626129

Telephone

+916381793837

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Virudhunagar - Aladipatti 626129 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP Virudhunagar - Aladipatti 626129:

Share