WhatsUp Trichy

WhatsUp Trichy � Updates from the people, to the people — by us. ��

30/12/2025

22/10/2025

நாள்: 22.10.2025
இடம்: உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி

VC:

17/10/2025

திருச்சியில் இது எந்த இடம் என சொல்லவும்?



VC:

16/10/2025

அடிப்படை வசதிகள் இல்லாமல் மழைநீர் தேங்கி நிற்கும் நாகை மாவட்டம் சங்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம்; லாரிகள் பற்றாக்குறையால் நெல் கொள்முதல் பாதிப்பு...

நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க ஒரு கட்டிடம் கட்ட நிதியில்லாமலா 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் நம்மை ஆண்டு வருகின்றன? இவரைப் போன்ற பாதிக்கப்பட்ட விவசாயிகள் எண்ணிலடங்கா!

விவசாயிகளின் அவல நிலைக்கு பொறுப்பு ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ அல்ல — 500, 1000 ரூபாயை வாங்கிக்கொண்டு வாக்களித்துவிட்டு பிறகு வேடிக்கை பார்க்கும் பொதுமக்களாகிய நாம் தான் உண்மையான காரணம்... 😔

#விவசாயி #தமிழ்நாடு #நாகை

16/10/2025

Tag your atti gang ☕



16/10/2025

இவன் நேற்று 15.10.2025 அன்று திருவெறும்பூர் சென்ற MRG பேரூந்தில் ஒரு கல்லூரி பெண்ணிடம் தவறாக நடந்துள்ளான். அந்த பெண்ணின் பின் பக்க இருக்கையில் இருந்துகொண்டு இருக்கையின் இடுக்கு வழியாக கையை விட்டு அந்த பெண்ணை தவறாக தொட்டுள்ளான். அந்த பேரூந்தில் சென்ற யாரும் அவனை தட்டி கேட்கவில்லை... நடத்துனர் அவனை கடைசி இருக்கையில் அமர வைத்துள்ளார்... இதுவே உங்கள் வீட்டு பெண்களுக்கு நடந்தால் இப்படி தான் கண்டும் காணாமல் போவீர்களா? இவனை எங்கு கண்டாலும் செருப்பால் அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும். இவனை தண்டிக்கா விட்டால் மேலும் பல பெண்கள் இவனால் பாதிக்க படலாம்...

Just a boy and the endless flow ✨ Pc: .prithivi
07/10/2025

Just a boy and the endless flow ✨

Pc: .prithivi

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when WhatsUp Trichy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share