Trichy the central city of Tamil Nadu.

Trichy  the central city  of Tamil Nadu. Trichy ,Central city of our state.

மலைக்கோட்டை மாநகர் என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி, காவிரிக் கரையோரம் அமைந்துள்ள, தமிழகத்தின் நான்காவது பெரிய நகரம்.

உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டையும், அதன் மேல் அமைந்துள்ள விநாயகர் கோவிலும், திருச்சி நகரின் பிரதான அடையாளங்கள். நகரின் மற்றொறு அடையாளம் ஸ்ரீரங்கம், ரங்கநாதசுவாமி கோவில். இந்தியாவிலுள்ள பெரிய கோவில்களில் ஒன்று ஸ்ரீரங்கம் கோவில். காவிரி ஆற்றின் ஓரம் இந்தக் கோவில் எழிலுற அமைந்துள

்ளது. நகரிலுள்ள மற்றொரு பிரபல கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்.

வரலாறு: சோழர்கள் காலத்தில் வளம் பெற்றிருந்தது திருச்சி என்று அழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி. கி.பி. முதலாம் நூற்றாண்டின்போது, பல்லவர் மற்றும் பாண்டியர் கைகளுக்கு திருச்சி மாறியது. கி.பி. 10-வது நூற்றாண்டின்போது மீண்டும் சோழர் கைக்குத் திரும்பியது. சோழர்கள் தங்கள் பலம், செல்வாக்கு, ஆட்சி ஆகியவற்றை இழந்தபோது, விஜயநகரப் பேரரசின் கைக்கு திருச்சி சென்றது. கி.பி. 1565-ம் ஆண்டு தக்காண மன்னர்கள் திருச்சியை கைப்பற்றும் வரை விஜயநகர ஆட்சியின் கீழ் திருச்சி இருந்தது.

திருச்சி நகரம், அதிலுள்ள கோட்டையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் வடிவமைத்துக் கட்டப்பட்டவை.

தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். மையப் பகுதியில் இது இருப்பதாலும், வேகமாக வளர்ந்து வருவதாலும், தலைநகரை சென்னையிலிருந்து இங்கு மாற்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். திட்டமிட்டது நினைவுகூறத்தக்கது.

23.26 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள திருச்சி நகரம், 1991-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 7 லட்சம் மக்களைக் கொண்டது. ஆண்டு முழுவதும் சராசரியான வெப்ப நிலையைக் கொண்டதாக திருச்சி உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 83.5 சென்டிமீட்டர் மழை பதிவாகிறது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

Nanthini Dental CareCelebrating third birthdayCome let's celebrate🥳
16/11/2021

Nanthini Dental Care

Celebrating third birthday
Come let's celebrate
🥳

Celebrating third birthdayCome let's celebrate
16/11/2021

Celebrating third birthday
Come let's celebrate

16/11/2020

Clinic's 1st birthday
Call @9486765926 book an appointment for free dental check up.

21/07/2020


Book appt @9486765926

13/02/2020
உலகமே கொண்டாடும் விழா "தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா"இனிய மாலை வேலையில்...Pc: Dixith Photography
05/02/2020

உலகமே கொண்டாடும் விழா "தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழா"
இனிய மாலை வேலையில்...
Pc: Dixith Photography

நாளை உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் திருக்குடமுழுக்கு விழா❤
04/02/2020

நாளை உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் திருக்குடமுழுக்கு விழா❤

காளையின் வளர்ப்பு👌👌👌
18/01/2020

காளையின் வளர்ப்பு👌👌👌

சிராவயல் மஞ்சுவிரட்டு
காளையின் வளர்ப்பு👌👌
வளர்த்தவர்க்கு பாராட்டுகள்👏

Having Dental issueWhatsApp us!
27/12/2019

Having Dental issue

WhatsApp us!

😝😝😝😝Be like 90's kids😜
26/12/2019

😝😝😝😝
Be like 90's kids😜

25/12/2019

இன்றைய நாள் இந்த காணொளி பார்க்கவே எத்தனை ஆசையாக இருக்கிறது பாருங்கள் 💞🌲🌲🌲🌲🎅🎅💞🎅🎅🎅🎅🎅🎅🎅🍰🍰🍰🍰🍰

Address

Tiruchirappalli
620002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy the central city of Tamil Nadu. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share