Trichy VCK

Trichy VCK To develop our political party-VCK

தொழிற்சங்கம் பற்றி...தொழிற்சங்கங்கள் கட்டாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்குத் தொழிற்சங்கங்களின் நலன்கள் பாதுகாக்கப்...
09/12/2025

தொழிற்சங்கம் பற்றி...

தொழிற்சங்கங்கள் கட்டாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதற்குத் தொழிற்சங்கங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே காரணம் அல்ல.

அப்படிக் கருதித் தொழிற்சங்க வாதத்துடன் குறுக்கிக் கொள்வது உடனடி வேலைத் திட்டத்தையே இறுதி இலட்சியமாகக் கருதுகின்ற தவறில் முடிந்துவிடும்;
மற்றவர்களுக்கு அடிமையாய்க் கிடப்பதே தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதி என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

கூலியடிமை முறைக்கு மாற்றாகச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நிலவுகின்ற சமூக அமைப்பை உருவாக்குவதே உங்கள் இலட்சியமாக இருக்க வேண்டும்.

•டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

Address

Thillai Nagar
Tiruchirappalli
620018

Telephone

919865070907

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy VCK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Trichy VCK:

Shortcuts

Share