Duraikannu Veerasakthi

Duraikannu Veerasakthi Proprietorship – Matrix Pharmacy | Managing Director – Apple Millet Hotel, Trichy | Correspondent – Wisdom Wealth School | ENTREPRENEUR

16/07/2023

.

Happy Doctor's Day to the men and women who put their patients first, no matter what. Only a doctor is blessed with the ...
01/07/2023

Happy Doctor's Day to the men and women who put their patients first, no matter what. Only a doctor is blessed with the magical powers to treat life, to bring health into our lives and to be there with us when we have lost all hope. Happy Doctors' Day*

ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம்... உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உறுதியாக்க யோகா செய்யுங்கள். உடலுக்கு உறுதி உடற்பயிற்சிய...
21/06/2023

ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினம்...

உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உறுதியாக்க யோகா செய்யுங்கள்.

உடலுக்கு உறுதி உடற்பயிற்சியிலும், மனதுக்கு உறுதி யோகாவிலும் ஒளிந்துள்ளது.

மனித மனதின் இறுக்கங்களை, உடலின் சுருக்கங்களை,உயிரின் துயரங்களை போக்கும் யோகா கலையை தினமும் கடைப்பிடிப்போம் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

- உங்கள் வீரசக்தி

எனக்கு பிரச்சினை என்றுஒரு போதும் சொல்லாதீர்கள்பிரச்சனை என்றால்பயமும் கவலையும் வந்து விடும்எனக்கு ஒரு சவால்என்று சொல்லி ப...
24/05/2023

எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...

VAU MEDIA ENTERTAINMENT சார்பில் துரை வீரசக்தி தயாரிப்பில் வைரமுத்து வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையில் தங்கர் பச்சான் இயக்...
05/05/2023

VAU MEDIA ENTERTAINMENT சார்பில் துரை வீரசக்தி தயாரிப்பில் வைரமுத்து வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையில் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இசை வெளியீடு விழா (07.05.2023) மாலை 5.30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் - உங்கள் வீரசக்தி
🎧

"ஆப்பிள் மில்லட் சிறு தானிய  உணவகத்தின் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா" சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அன...
18/04/2023

"ஆப்பிள் மில்லட் சிறு தானிய உணவகத்தின் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா" சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

- உங்கள் வீரசக்தி

"ஆப்பிள் மில்லட் சிறு தானிய  உணவகத்தின் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா"14.4.2023 , வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி...
13/04/2023

"ஆப்பிள் மில்லட் சிறு தானிய உணவகத்தின் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா"14.4.2023 , வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் பூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
- உங்கள் வீரசக்தி

"ஆப்பிள் மில்லட் சிறு தானிய  உணவகத்தின் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா"14.4.2023 , வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி...
13/04/2023

"ஆப்பிள் மில்லட் சிறு தானிய உணவகத்தின் 10 ஆம் ஆண்டு துவக்கவிழா"14.4.2023 , வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் பூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
- உங்கள் வீரசக்தி

நம் பாவங்களை போக்கதன் உயிர் தந்த இயேசுபுத்துயிர் பெற்ற தினம்'ஈஸ்டர்'.ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்
09/04/2023

நம் பாவங்களை போக்க
தன் உயிர் தந்த இயேசு
புத்துயிர் பெற்ற தினம்
'ஈஸ்டர்'.
ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்

22/03/2023

PRODUCTION NO 2 : VAU MEDIA ENTERTAINMENT சார்பில் துரை வீரசக்தி தயாரிப்பில்
கருமேகங்கள் கலைகின்றன
பாட்டுப் பதிவு தங்கர்பச்சான் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சித்ரா பாடிய முதல்பாட்டு
பூஜைக்கேத்த பூவிது;
கவிஞர் வைரமுத்து எழுதியது

39ஆண்டுகளுக்குப் பிறகும்
அதே குரல்; அதே கனிவு;
அதே பணிவு

நீங்களும் காணுங்கள்
.

"Being happy doesn't mean that everything is perfect. It means that you've decided to look beyond the imperfections."   ...
20/03/2023

"Being happy doesn't mean that everything is perfect. It means that you've decided to look beyond the imperfections."

20/03/2023

"The chirping of the sparrows always brought us joy. It's time to protect our amiable indoor birds. Greetings on World Sparrow Day.”

Address

Tiruchirappalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Duraikannu Veerasakthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Duraikannu Veerasakthi:

Share

Category