05/10/2021
உத்திரபிரதேசம் லக்கிம்பூர் கோரி மாவட்டத்தில் ஆளும் அரசால் போராடும் விவசாயிகள் பலர் படுகொலை.!!!ஐக்கிய சாயிகள் முன்னணி சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய உள்துறை இணை அமைச்சர், அஜய் மிஸ்ரா டேனி, வாகனத்திற்கு கருப்புக்கொடி காட்டி, போராட முற்பட்ட விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து #சமூக_நீதி_பேரவை_ சார்பாக கண்டன உரையாற்றியபோது