03/12/2025
விருந்தோம்பல் பிரிவு மாவட்ட செயலாளர் ஆக என்னை நியமித்த பிரிவு மாவட்டத் தலைவர் திரு ஸ்ரீராம் அவர்களுக்கும் ஒப்புதல் அளித்த மாநகர் மாவட்ட தலைவர் அண்ணன் திரு K K Ondi Muthu அவர்களுக்கும் கண்ட்டோண்மென்ட் மண்டல் தலைவர் சகோதரர் Karthik Karthik அவர்களுக்கும் எனக்கு இதனால் வரை அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்த அண்ணன் A.Rajesh Kumar அவர்களுக்கும் கண்ட்டோண்மென்ட் மண்டல் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்