E. S. Ezhil

E. S. Ezhil விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்
மரக்காணம் ( ம ) ஒன்றியம்
விழுப்புரம் ( வ ) மாவட்டம்

04/06/2026
04/06/2026
04/06/2026

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே "சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்' என ஒப்புக்கொண்ட காரணத்தால், நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பையும், பின்னடைவை ஏற்படுத்தும்!

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

Address

Tindivanam

Website

Alerts

Be the first to know and let us send you an email when E. S. Ezhil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share