திருத்துறைப்பூண்டி TNTJ

திருத்துறைப்பூண்டி TNTJ கிளை பணிகள் மற்றும் ஜமாத் செய்திகள்

அஸ்ஸலாமு அலைக்கும். திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக இன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 நபர்கள் கலந்து கொண்டன...
02/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும். திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக இன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50 நபர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்.இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக இரத்த தான முகாம் நடந்து முடிந்தத...
26/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக இரத்த தான முகாம் நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இதில் 24 நபர்கள் இரத்தம் கொடுத்தனர்.

21/01/2025
இல்லம்தோரும் இப்ராஹிம் நபி செயல்திட்டத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கிளை 1 இல் இன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது. 30...
16/11/2024

இல்லம்தோரும் இப்ராஹிம் நபி செயல்திட்டத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கிளை 1 இல் இன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது. 30 வீடுகளுக்கு புத்தகம் மற்றும் நோட்டீஸ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தாய்க்கள் தாவா செய்தனர்.

18/03/2023

இறைவனின் திருப்பெயரால்.....

தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

கடந்த 21.02.2023 செவ்வாய்க் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 22.03.2023 புதன்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு

75502 77335
99520 35 444
99520 56 444

இப்படிக்கு
மாநிலத் தலைமையகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Address

பொன்னையன் செட்டி தெரு
Thiruthuraipoondi
614713

Alerts

Be the first to know and let us send you an email when திருத்துறைப்பூண்டி TNTJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to திருத்துறைப்பூண்டி TNTJ:

Share

Category