கிராமத்திற்கு செல்வோம்

  • Home
  • India
  • Theni
  • கிராமத்திற்கு செல்வோம்

கிராமத்திற்கு செல்வோம் The villages of Tamil Nadu are some prominent destinations in south India. The religious traditions and festivals of these villages are widely followed....

ஞானமென்பது எது,எல்லாம் இழந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ அது!!!Kali Muthu
23/06/2021

ஞானமென்பது எது,

எல்லாம் இழந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ அது!!!

Kali Muthu

22/06/2021

என்னோட கனவு பிராஜக்ட்.

குறைந்த பட்சம் மூன்று ஏக்கரில் சுமார் 1500 பனைமரம் நடனும். 15 வருடம் கழித்து என்னோட 55 வது வயதில் ரிட்டயர்ட்மெண்ட் வாழ்க்கைக்கு இதோட பலன்கள் போதுமானதா இருக்கும்னு நினைக்கிறேன்!!

இப்பவே தரமான கருப்பட்டி கிலோ 400 ரூபா பக்கம் விற்பனையாகுது! 15 வருடம் கழித்து குறைந்தது கிலோ 2000 ரூபாய் பக்கம் விலை வந்துடும்!

ஒரு மரம் வருசத்துக்கு 5 கிலோ கருப்பட்டின்னா 1500 மரத்துக்கு 7500 கிலோ கிடைக்கும். அப்படினா 1 1/2 கோடி வருட வருமானம்.

களை பிடுங்க வேண்டாம்..உரம் போட வேண்டாம்...அப்பப்ப பெய்யுற மழை தண்ணியே போதும். 0 % மெயிண்டனன்ஸ்!

செலவுகள் கழித்து போக மாசத்துக்கு ஐந்து லட்சம் பென்சன் கிடைக்கும்!

பிள்ளைகள் கைவிட்டாலும் பனைகள் கை விடாது!!

#கருப்பு_தங்கம்❤

'ராவணன்' காளை ... கடந்தாண்டு அவனியாபுரம், அலங்காநல்லூரில் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடிப் பிடிபடாத காளையாக வலம் வ...
24/05/2021

'ராவணன்' காளை ...


கடந்தாண்டு அவனியாபுரம், அலங்காநல்லூரில் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடிப் பிடிபடாத காளையாக வலம் வந்த ராவணன் காளை ஜல்லிக்கட்டு பார்க்காதவர்களைக் கூட பார்க்க வைத்த பெருமையைப் பெற்றது. தொடர்ந்து, பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பிடிபடாத காளையாக வலம் வந்தது. புதுக்கோட்டைக்குப் பெருமை சேர்ந்த ராவணனை ஊரே கொண்டாடியது.

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லுவயலில் உழுதுவரும் மாடு,அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவைஆதரிக்க வேணுமடி பாப்பா!
22/02/2021

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!

ஊர்கள் சுற்றியே விற்க ஓட்டம்ஆயினும்உறவுகள் சுற்றியே இருக்க நாட்டம்அதுவேகுறைகள் அறியா குறவர் கூட்டம்quotes: Parthiban Mur...
20/02/2021

ஊர்கள் சுற்றியே விற்க ஓட்டம்
ஆயினும்
உறவுகள் சுற்றியே இருக்க நாட்டம்
அதுவே
குறைகள் அறியா குறவர் கூட்டம்

quotes: Parthiban Murugesan

எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்.....அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிப்போம்
16/02/2021

எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்.....
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிப்போம்

23/12/2020
07/12/2018
06/12/2018

ஒவ்வொரு விடியலும் போராட்டத்தின் தொடக்கமாய் ஆரம்பமாகிறது... அன்னாடங்காய்ச்சிகளுக்கு ...Sudharsan Subi
06/12/2018

ஒவ்வொரு விடியலும்
போராட்டத்தின்
தொடக்கமாய்
ஆரம்பமாகிறது...

அன்னாடங்காய்ச்சிகளுக்கு ...

Sudharsan Subi

Address

Gudalur
Theni
625518

Alerts

Be the first to know and let us send you an email when கிராமத்திற்கு செல்வோம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share