SIO Tanjore

SIO Tanjore Youth organisation and social activities

17/05/2026

While others were running from the rain…
SIO Thanjavur stood strong in it for the future of students.

No comfort.
No fear.
No backing down.

With soaked clothes and fearless voices, we raised one demand loud and clear:

Scrap NEET. Save students.

Against injustice, corruption, and the destruction of young dreams,
SIO Thanjavur took the streets of Kumbakonam even in heavy rain — because student voices deserve to be heard.

This is not just a protest.
This is resistance. 🔥





கல்வி உரிமையை காக்க…மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க…தெருக்களில் குரல் கொடுக்க நேரம் வந்துவிட்டது!நீட் தேர்வு என்பது த...
16/05/2026

கல்வி உரிமையை காக்க…
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க…
தெருக்களில் குரல் கொடுக்க நேரம் வந்துவிட்டது!

நீட் தேர்வு என்பது திறமையை மதிப்பிடும் தேர்வு அல்ல…
சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஏழை மாணவர்களின் கனவுகளை பறிக்கும் அநீதியான அமைப்பு.

முறைகேடுகள், ஊழல்கள், மன அழுத்தங்கள், உயிரிழப்புகள்…
இவை அனைத்திற்கும் காரணமான NEET தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

📢 கல்வி உரிமை வேண்டும்!
📢 நீட் வேண்டாம்!
📢 மாணவர்களின் உயிருடன் விளையாடாதே!

இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க,
நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் இணைந்திட வாருங்கள்.

🗓 16/05/2026
🕟 மாலை 4:30 மணி
📍 பழைய மீன் மார்கெட் எதிரில், கும்பகோணம்

மௌனம் இனி தீர்வு அல்ல.
இன்று பேசவில்லை என்றால், நாளை பேச வாய்ப்பே இருக்காது.






stopneet
siothanjavur

அஸ்ஸலாமு அலைக்கும்✨இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) தஞ்சை மாவட்டம் சார்பாக, நேற்று (14/03/26) இரவு பிறை 25 அன்று குர...
16/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்✨

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) தஞ்சை மாவட்டம் சார்பாக, நேற்று (14/03/26) இரவு பிறை 25 அன்று குர்ஆன் கூட்டாய்வு நிகழ்ந்தது.

இந்நிகழ்ச்சியை வழிநடத்துபவராக மௌலவி முஹம்மது நாசர் புகாரி sio முன்னால் தமிழ் மாநில தலைவர் அவர்கள் வழிநடத்தி சென்றார்கள், அல்-கஸஸ் எனும் சூரா கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது, அதனை பற்றிய முழுமையான புரிதல் விளங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 25 நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர், மேலும் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக கியாமுல் லைல் தொழுகையும் நிகழ்த்தப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...


Address

Thanjavur

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIO Tanjore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SIO Tanjore:

Share