MUTHU VEL.M

MUTHU VEL.M திராவிட முன்னேற்றக் கழகம்
தென்காசி சட்டமன்றத் தொகுதி ��

10/11/2025

Say No Too Sir 🔥

03/11/2025

29/10/2025
கரூர் விபத்து குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறிய பேச்சு அது அரசியல் குற்றச்சாட்டு அல்ல மக்கள்...
15/10/2025

கரூர் விபத்து குறித்து சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறிய பேச்சு
அது அரசியல் குற்றச்சாட்டு அல்ல மக்கள் உயிரைக் காக்கும் பொறுப்புணர்வின் குரல்! 💔
ஏற்பாடில்லா நிகழ்ச்சிகள் உயிரை காவு கொடுக்கக்கூடாது என்பதே நம்ம முதல்வர் வலியுறுத்தல்... 🙏🏽❤️

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!

😂 “சினிமால ஹீரோ… அரசியலில BJP cameo role!நடிக்கலாம்னு நினைச்சாரு… ஆனால் மக்கள் review குடுத்துட்டாங்க bro!”
14/10/2025

😂 “சினிமால ஹீரோ… அரசியலில BJP cameo role!
நடிக்கலாம்னு நினைச்சாரு… ஆனால் மக்கள் review குடுத்துட்டாங்க bro!”

Address

Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when MUTHU VEL.M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share