Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி

  • Home
  • India
  • Tenkasi
  • Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி

Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி Updates about Kuthukkalvalasai, Tenkasi and surrounding areas

Kuthukalvalasai (Tamil: குத்துக்கல்வலசை) is a village (Gram Panchayat) in Tenkasi Taluk and is at the foot of Western Ghats and Courtallam hills, Tirunelveli district, in the Indian state of Tamil Nadu.

12/06/2026

இயற்கை எழில் சூழ்ந்த தென்காசி மாவட்டம்





🌿 குற்றாலம் இன்றைய நிலவரம் | 11.06.2026 🌊📍 குற்றாலம், தென்காசி மாவட்டம்📅 11 ஜூன் 2026          TamilNaduTourism NatureLo...
11/06/2026

🌿 குற்றாலம் இன்றைய நிலவரம் | 11.06.2026 🌊

📍 குற்றாலம், தென்காசி மாவட்டம்
📅 11 ஜூன் 2026

TamilNaduTourism NatureLovers Waterfalls CourtallamFalls SouthTamilNadu ExploreTamilNadu InstaTamil TamilNature NaturePhotography TravelTamilNadu MonsoonVibes TrendingReels TamilReels ExplorePage ViralReels

11/06/2026

நீரோசையும் இயற்கையும் மனதை குணப்படுத்தும்.🌴🌪️

தமிழகத்தின் பெருமைமிகு வீரன் – தேனியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் A 🇮🇳தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்...
10/06/2026

தமிழகத்தின் பெருமைமிகு வீரன் – தேனியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் A 🇮🇳
தென் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, முகம் மற்றும் மார்பில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையிலும் உயிரைப் பற்றி சிந்திக்காமல், அசைக்க முடியாத துணிச்சலுடன் போராடி பயங்கரவாதியை நேருக்கு நேர் எதிர்கொண்டு அழித்ததோடு, தனது சக வீரர்களின் உயிரையும் காப்பாற்றிய மாபெரும் வீரர் மீனாட்சி சுந்தரம் A அவர்களுக்கு இந்தியாவின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்கரா விருது வழங்கப்பட்டுள்ளது.
இது ஒரு தனி மனிதரின் சாதனை மட்டுமல்ல; தமிழர்களின் வீரத்திற்கும், இந்திய வீரர்களின் தியாகத்திற்கும் கிடைத்த பெருமைமிகு அங்கீகாரம்.
எல்லையில் நிம்மதியாக நாம் வாழ, தங்கள் உயிரையே பணயம் வைத்து நாட்டைக் காக்கும் வீரர்களே இந்த தேசத்தின் உண்மையான நாயகர்கள்.
உங்கள் வீரமும் தியாகமும் தலைமுறைகள் போற்றும் வரலாறு!
தமிழகம் உங்களை பெருமையுடன் தலைநிமிர்ந்து பார்க்கிறது! 🇮🇳
வீர வணக்கம், மீனாட்சி சுந்தரம் A அவர்களே! 🙏🏽🇮🇳
JaiHind VeeraVanakkam IndiaProud
ஜெய் ஹிந்த்! 🇮🇳

08/06/2026

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் மக்கள் அவதி இறைவா இந்த மக்களை காப்பாற்று

08/06/2026

ஐந்தருவியில் இன்று 🥰

08/06/2026

குற்றால சாரல்

#தென்காசி #செங்கோட்டை

08/06/2026

இயற்கை எழில்சூழ்ந்த கிராமம் ❤️

தமிழ்நாடு எல்லை முடிந்து கேரள எல்லை ஆரம்பமாகும் பகவதிபுரம் ரயில்வேகேட்.

தென்காசி மாவட்டம் ✨

#தென்காசி #செங்கோட்டை #பகவதிபுரம்

Address

Kuthukkalvalasai
Tenkasi
627803

Alerts

Be the first to know and let us send you an email when Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kuthukkalvalasai குத்துக்கல்வலசை,தென்காசி:

Share