18/11/2025
இறைவனின் திருப்பெயரால்....
* #பாப்புலர்_இ_சேவை_மையம்_நான்காம்_ஆண்டு_துவக்கம்_தினத்தை_முன்னிட்டு*
* #வாக்காளர்_அடையாள_அட்டை_விண்ணப்பிக்கும்_திருத்தம்_செய்யும்*
* ுகாம்*
📆நாள்: 18.11.2025 ( செவ்வாய்கிழமை)
⏰நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை.
📍இடம்:ரஹ்மத் நகர்,முதலியார்பட்டி.
தேவையான ஆவணங்கள்:
📄வயது சான்று:
1.ஆதார் கார்டு
2.பிறப்புச் சான்றிதழ்
3.பான் கார்டு
4.10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
5.ஓட்டுநர் உரிமம்
6.பாஸ்போர்ட்
(இதில் எதாவது ஒன்று)
📄முகவரி சான்று:
1.ஆதார் கார்டு
2.பாஸ்போர்ட்
3.ஸ்மார்ட் கார்டு(ரேஷன் கார்டு)
4.வங்கி புத்தகம்
5.கேஸ் பில்
(இதில் எதாவது ஒன்று)
(பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று)
*🔴 ஆதாரில் இணைத்த மொபைல் எண்ணை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.*
மேலும் தொடர்புக்கு:
🌏பாப்புலர் இ-சேவை மையம்,
ரஹ்மத்நகர்,முதலியார்பட்டி.
📲செல்: 85310 62465
🔴18 வயது பூர்த்தியான சகோதர,சகோதரிகள் இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://chat.whatsapp.com/Ibh39Z13hvt569VQOWF4ky
https://www.facebook.com/share/1CpaasEM7p/
https://www.instagram.com/invites/contact/?utm_source=ig_contact_invite&utm_medium=copy_link&utm_content=pwe6zp3