தஞ்சை மாநகர் / Thanjavur City

தஞ்சை  மாநகர் / Thanjavur City Thanjavur is an important centre of South Indian religion, art, and architecture. Most of the Great Living Chola Temples Etc.,

 #வேலைவாய்ப்பு  #சுயதொழில்  #மானியக்கடன்  தொடர்பான செய்தி:தமிழக அரசு - சாஸ்திரா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் ...
16/07/2026

#வேலைவாய்ப்பு #சுயதொழில் #மானியக்கடன் தொடர்பான செய்தி:

தமிழக அரசு - சாஸ்திரா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

இந்த முகாமில்,
*வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான #உதவித்தொகை

* #சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு #மாவட்டதொழில்மையம் #தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன்கூடிய கடன் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள்,

* #மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள்,

*தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் #இலவசபயிற்சிகளுக்கு சேர்க்கை,

* , போன்ற #அரசு_பணி #போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை
போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது

இடம்: சாஸ்திரா பல்கலைக்கழகம், கும்பகோணம்.
நாள்: 18-07-2026

வேலை வாய்ப்பு: தஞ்சை மாவட்ட த்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் (Child Help Desk 1098) தஞ்சாவூர், கு...
13/07/2026

வேலை வாய்ப்பு: தஞ்சை மாவட்ட த்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் (Child Help Desk 1098) தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை உதவி மையங்களில் மேற்பார்வையாளர் (No of Vacancy:9) மற்றும் வழக்கு பணியாளர் (No of Vacancy:9) பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 13-07-2026 (இன்று).

10/07/2026

தஞ்சையில் மீண்டும் காட்சிதரும் கிடை மாடுகள். இயற்கை உரத்திற்கு திரும்பும் டெல்டா விவசாயிகள்.
மண்ணை மீட்டெடுக்கும் முயற்சிக்கு #தஞ்சை_மாநகர் முகநூல் பக்கம் சார்பாக வாழ்த்துகள்.
- நன்றி - தந்தி டிவி.

Address

#1520, South Rampart, Old Bus Stand
Tanjavur
613001

Alerts

Be the first to know and let us send you an email when தஞ்சை மாநகர் / Thanjavur City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share