Madurai District Police

Madurai District Police We are Officers, men & women of Madurai District Police who are committed to make Madurai District feel safe & secure .
(1)

Madurai District Police are committed to excellence in law enforcement, have high priority to protect human life, have primary goal of preventing crime and to reduce fear of crime. Madurai District Police aims to provide service with understanding, response with compassion, to maintain high levels of integrity & professionalism in all actions, and to safe guard the rights of citizens

மதுரை மாவட்டத்தில் இன்று(01.06.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
01/06/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(01.06.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை மாவட்டத்தில் இன்று(30.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
30/05/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(30.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை மாவட்டத்தில் இன்று(29.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
29/05/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(29.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை மாவட்டத்தில் இன்று(28.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
28/05/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(28.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை மாவட்டத்தில் இன்று(27.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
27/05/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(27.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை மாவட்டத்தில் இன்று(25.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
26/05/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(25.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை மாவட்டத்தில் இன்று(24.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
24/05/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(24.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை மாவட்டத்தில் இன்று(23.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற...
23/05/2026

மதுரை மாவட்டத்தில் இன்று(23.05.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள்.


மதுரை  மாவட்ட காவல்துறைதேதி:23..05.2026மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் அதிக மதிப்பெண் ...
23/05/2026

மதுரை மாவட்ட காவல்துறை

தேதி:23..05.2026

மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் அதிக மதிப்பெண் பெற்ற வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

❇️காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

❇️அதன் படி 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் மதுரை மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வித் உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று (23.05.2026) காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.K.அரவிந்த் இ.கா.ப ., அவர்கள் வழங்கி மாணவர்களு வாழ்த்து தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதேபோன்று சிறப்பாக கல்வியில் சாதித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கி பாராட்டினார்.


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம்பெண்க...
23/05/2026

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ (POCSO) வழக்குகளைத் திறம்பட விசாரித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்யும் வகையிலான சிறப்புக் கலந்தாய்வு மற்றும் பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.B.k.அரவிந்த் இ.கா.ப அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களிடம் கனிவான அணுகுமுறையைக் கையாளுதல் (Victim-friendly approach), புகார்கள் மீது தாமதமின்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்தல் மற்றும் புலனாய்வு நுணுக்கங்கள் குறித்து பெண் காவலர்களுக்கு உரிய விழிப்புணர்வும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உள்ளிட்ட பல காவலர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Address

District Police Office, Surveyor Colony, Alagar Kovil Main Road , Madurai
Tamilnadu
625007

Telephone

+91 0452 2562277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Madurai District Police:

Share