Thingal Nagar

Thingal Nagar Thingal Nagar is one of third Largest town in Kanyakumari District Thingal Nagar is the Important town in Kanyakumari Disrtict

31/05/2026

Rajesh Kumar Minister of TamilNadu Tourism with Collector Kanniyakumari

கன்னியாகுமரி மாணிக்கம் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள தெப்ப குளத்தில் மூழ்கி அலங்கார மாத தெருவை சார்ந்த ரபின் என்பவர் பலி...
31/05/2026

கன்னியாகுமரி மாணிக்கம் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள தெப்ப குளத்தில் மூழ்கி அலங்கார மாத தெருவை சார்ந்த ரபின் என்பவர் பலி.

கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு அருகே உள்ள தெப்பகுளத்தில் எந்த ஒரு முறையான அனுமதியும் பெறாமல் தனிநபர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் நிரப்பி இருந்ததால் ஆழமான குளத்தில் குளிக்க முயன்ற நபர் பலி. இவர் சுற்றலா பயணிகளை புகைப்படம் எடுத்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த குளத்தில் தண்ணீர் கொண்டு வந்த தகவல் சம்மந்த பட்ட அதிகரிகளுக்கு தெரியாத காரணத்தால் அரசு எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் செய்ய முடியவில்லை. இவரது மரணம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

31/05/2026

கன்னியாகுமரி மாவட்டத்தின் 54 வது புதிய ஆட்சியராக பிரதாப் IAS இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்றும், அனைத்து துறை அலுவலர்களும் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், மீனவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாக இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சுற்றுலா வளம் நிறைந்த கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சருடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

31/05/2026

தமிழகம் முழுவதும் , பெண்களுக்கு ...
இலவச பயணம்திட்டம் .

விரைவில் முதல்வர் அறிவிப்பார்..

எல்லா அமைச்சர்களும் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்..

இது மக்களுக்கான அரசு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பேட்டி .

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ....
31/05/2026

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று (31.05.2026) புத்தகம் கொடுத்து, மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.

31/05/2026

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கட்டுமானப் பணியின் போதே இடிந்து விழுந்த ரயில்வே பாலம்

*கேரளம் மாநிலத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஆளுநர் ராஜே...
31/05/2026

*கேரளம் மாநிலத்திற்கு வருகை தந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் வி.டி.சதீசன் ஆகியோர் நேரில் வரவேற்றனர்*

31/05/2026

நேர்மையான அதிகாரி ஞாயமாக செயல்படுபவர் சற்று முன்கோபக்கரர் ஆனால் அவர் மீது சுமற்றப்படும் இந்த குற்றச்சாட்டுக்கு வாய்ப்பில்லை தீர விசாரிக்கப்பட வேண்டும்...

"நேர்மையானவர்களை அவமதிக்கும் ஆயுதமா?.இந்த குற்றச்சாட்டு..."


SN Thileeban

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட   சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படு...
31/05/2026

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனத்தில் எடுத்துச் செல்லும் பொழுது பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மாநகராட்சி பணியாளர்களுக்கு வணக்கத்திற்குரிய *மேயர் Mary Prince Latha* அவர்கள் அறிவுறுத்தினார்...

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம், மேல மணக்குடி கிராமத்திற்கு சென்று இலங...
31/05/2026

முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம், மேல மணக்குடி கிராமத்திற்கு சென்று இலங்கை சிறையிலுள்ள ஆறு மீனவர்களின் குடும்பங்களுக்கு மேல மணக்குடி பங்குத்தந்தை அலுவலகத்தில் அரிசி மற்றும் மாளிகைப் பொருட்களை வழங்கினார்.

Address

Thingal Nagar, Neyyoor Po, K. K. Dist
Tamil Nadu
629802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thingal Nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share