31/03/2026
கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் வதம்பச்சேரி ஊராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது...
இதில்..
சூலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கோவை தெற்கு மாவட்ட செயலாளர்
*தளபதி முருகேசன்*
சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர்
*MK.முத்துமாணிக்கம்*
முன்னாள் மாவட்ட கழகப் பொறுப்பாளர்
*P.N.வேலுச்சாமி*
அவைத்தலைவர்
*ராஜன்*
ஒன்றிய துணைச் செயலாளர்
*தெய்வநாயகி கோவிந்தசாமி*
மாவட்ட நெசவாளர் அணி துணைத் தலைவர்
*ஈஸ்வரன்*
மாவட்ட பிரதிநிதி
*முருகானந்தம்*
ஒன்றியச் செயலாளர்
*சிபி செந்தில்குமார்*
மாநில பொதுக்குழு உறுப்பினர்
*ரகு (எ) துரைராஜ்*
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
*ரமேஷ் பாலன்*
தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர்
*தனலட்சுமி ஆனந்த்*
தேமுதிக ஒன்றிய செயலாளர்
*கந்தசாமி*
தேமுதிக மாவட்ட பிரதிநிதி
*ரமேஷ்*
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
*மணிகண்டன்*
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள்
*செந்தில்குமார்*
*பாலகுமார்*
*கௌதம்*
செயற்குழு உறுப்பினர்
*சுப்பிரமணியன்*
முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர்
*கோவிந்தராஜ்*
தகவல் தொழில்நுட்ப அணி
*வினோஜ்*
*அரசூர் பூபதி*
*சசிகுமார்*
*வேலுச்சாமி*
ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பணி ஒருங்கிணைப்பாளர்
*மணிகண்டன்*
அரசு வழக்கறிஞர்
*P.P.கிருஷ்ணமூர்த்தி*
*மகேந்திரன்*
கிளைச் செயலாளர்கள்
*கந்தசாமி*
*சின்னகண்ணன்*
*பாஸ்கர்*
*ராமலிங்கம்*
*பழனிச்சாமி*
*சிவக்குமார்*
*சந்திரசேகர்*
*ஆறுச்சாமி*
*சபாபதி*
*ராஜன்*
BLA 2
*ராஜேந்திரன்*
மற்றும் வதம்பச்சேரி ஊராட்சி கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...