PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் ITwing

  • Home
  • India
  • Srivaikuntam
  • PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் ITwing

PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் ITwing சிந்திய ரத்தங்கள் வீண்போகாது!

சிங்கத்தின் படைகள் என்றும் பின்வாங்காது..

  | இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை உற்சவரை தூக்குபவர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை அணிய விதிக்கப்பட்டி...
15/08/2024

| இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை உற்சவரை தூக்குபவர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நத்தத்துப்பட்டி கிராம மக்களின் விடா முயற்சி மற்றும் PMT மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் KN இசக்கி ராஜா தேவர் அவர்கள் நியாயமான கோரிக்கையை அரசுக்கு வைத்ததன் விளைவாக அனைத்து பொதுமக்களும் இருக்கன்குடி கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் விழாவில் மஞ்சள் ஆடை அணிய மாவட்ட நிர்வாகம் அனுமதி.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் நத்தத்துப்பட்டியில் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கொடி ஊர் மக்களால் ஏற்றப்பட்டது.

மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கும் விருதுநகர் மாவட்ட காவல்துறையினருக்கும் நன்றி.

31/07/2024

தேவர் இனத்தின் உறங்காபுலி..

திரு KN இசக்கி ராஜா தேவர் அவர்கள்..

PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்..

Address

Srivaikuntam

Website

Alerts

Be the first to know and let us send you an email when PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் ITwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share