15/11/2025
*விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் படிவம் பெறுவதற்க்கும் படிவத்தினை நிரப்புவதற்க்கும் சிறப்பு முகாம்*
*நாள் 16.11.25.ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை*
*தற்போது வழங்கப்பட்டு வரும் SIR படிவங்கள் கிடைக்க பெறாதவர்கள் எந்தெந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பீர்களோ அந்தந்த பள்ளிக்கு சென்று படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்*
*மேலும் SIR படிவங்களை நிரப்புவதற்க்கு அங்கே அதிகாரிகள் முகாமிட்டுள்ளன்னர்*
*இந்த முகாமிற்க்கு செல்லும் போது ஒரு போட்டோ ஆதார் எண் வாக்களர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்களோடு சென்று 2002 வாக்களர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தங்களது படிவத்தினை நிரப்பி அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும்*
*2002 வாக்களர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மேற்சொன்ன விவரங்களுடன் தாய் தந்தையிரின் ஆதார் நம்பர்,வாக்களர் அடையாள அட்டையுடன் வர வேண்டும்*