Mayor Sangeetha Inbam

Mayor Sangeetha Inbam செய்வதைச் சொல்வோம்,சொல்வதை செய்வோம்
Mayor Sivakasi City Corporation

இன்று (19/04/2026)மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகாசி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. AMSG. அசோகன் அவ...
19/04/2026

இன்று (19/04/2026)

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகாசி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. AMSG. அசோகன் அவர்களுக்காக, இன்று எனது 34வது வார்டில் தீவிரமாக வாக்குகள் சேகரித்தோம்.

இந்த மகத்தான பணியில் என்னுடன் பகுதி செயலாளர் காளிராஜன், வட்ட செயலாளர் பாண்டி மற்றும் பல கழக உடன்பிறப்புகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மக்களின் நம்பிக்கையே எங்கள் பலம் – வெற்றி நிச்சயம்! ✋

#சிவகாசி

   #ஸ்டாலின்_தொடரட்டும்  #தமிழ்நாடு_வெல்லட்டும்
01/04/2026



#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

  #ஸ்டாலின்_தொடரட்டும்  #தமிழ்நாடு_வெல்லட்டும்
30/03/2026


#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்

மீண்டும் திராவிட மாடல்!2026 சட்டப்பேரவைத் தேர்தலில்44.9% வாக்கு வங்கியுடன்180 இடங்களில்தமிழ்நாட்டில் தி.மு.கமீண்டும் ஆட்...
23/03/2026

மீண்டும் திராவிட மாடல்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில்

44.9% வாக்கு வங்கியுடன்

180 இடங்களில்

தமிழ்நாட்டில் தி.மு.க

மீண்டும் ஆட்சியமைக்கும்

இன்று (19/03/2026)எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026-ல் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட மா...
19/03/2026

இன்று (19/03/2026)

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026-ல் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து, விருதுநகர் வடக்கு மாவட்டக் கழக கூட்டம்,மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அண்ணன் தங்கம்தென்னரசு அவர்கள் வழிகாட்டுதலின்படி,அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் என்னுடன் மாநில கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமையச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள்/நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் என பலர் கலந்துகொண்டனர்.

பெரியார் – அண்ணா – கலைஞர் வழியில்தமிழ்நாட்டின் உரிமை, சுயமரியாதை மற்றும் சமூகநீதி காக்கஒன்றுபடும் மதச்சார்பற்ற முற்போக்க...
15/03/2026

பெரியார் – அண்ணா – கலைஞர் வழியில்
தமிழ்நாட்டின் உரிமை, சுயமரியாதை மற்றும் சமூகநீதி காக்க
ஒன்றுபடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி!

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும்
அதன் கூட்டணியான அதிமுகவையும் கண்டித்து
சிவகாசியில் இருந்து பலத்த கண்டனக் குரல்!

சிவகாசி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

சூரியன் உதயமானால் தான் தாமரை மலரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

— சங்கீதா இன்பம்
மேயர், சிவகாசி மாநகராட்சி

இன்று (07/03/2026)நமது திராவிடத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்,மாண்புமிகு துணை முதல...
07/03/2026

இன்று (07/03/2026)
நமது திராவிடத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில்,
மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களின் ஒத்துழைப்புடன்,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக சிவகாசி மாநகராட்சியில் நகர்ப்புற வார்டுகளுக்கான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் என்னுடன் துணை மேயர்,மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

06/03/2026

Address

Sivakasi

Alerts

Be the first to know and let us send you an email when Mayor Sangeetha Inbam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share