04/04/2026
நமது ழகரம் அணி தொடர்ந்து 4️⃣வது ஆண்டாக மார்ச் மாதத்தில் 💯 பாலிசிகள் கடந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். CONSISTENT என்ற சொல்லிற்கு ஏற்ப நமது வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மிக உறுதியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அனைத்து முகவர்களின் பங்களிப்பில் தொடர்ந்து நம்முடைய வளர்ச்சி பயணம் ஒன்றிணைந்து மென்மேலும் வளரும்....
இங்ஙனம்
பு.புதிய கார்த்திகேயன்
வளர்ச்சி அதிகாரி
எல்.ஐ.சி- 8838493939
🤝🏻
❤️
❤️