MPK Sivagangai

MPK Sivagangai District Page of Sivagangai MPK - Mukkulathor Pulipadai Katchi

மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்....Sethu Karunaas முக்குலத்தோர் புலிப்படை
01/06/2026

மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்....
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை

எங்கே போனது சிங்கபெண் அதிரடி படை ❓ முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் சேது.கருணாஸ்தேவர் அவர்கள்...Sethu Karunaas மு...
25/05/2026

எங்கே போனது சிங்கபெண் அதிரடி படை ❓
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் தலைவர் சேது.கருணாஸ்தேவர் அவர்கள்...
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை

தமிழக முதல்வர் உடன் சந்திப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சந்...
15/05/2026

தமிழக முதல்வர் உடன் சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்த நிகழ்வு

Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

சிவகங்கை மக்களே,என்னை நம்பி வாக்களித்த 57,022 வாக்குகள்என் வாழ்க்கையில் ஒரு சாதனை அல்ல…ஒரு பெரிய பொறுப்பு.இந்த தேர்தலில்...
05/05/2026

சிவகங்கை மக்களே,

என்னை நம்பி வாக்களித்த 57,022 வாக்குகள்
என் வாழ்க்கையில் ஒரு சாதனை அல்ல…
ஒரு பெரிய பொறுப்பு.

இந்த தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும்,
நீங்கள் காட்டிய அன்பும் நம்பிக்கையும்
என் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

உங்கள் தீர்ப்பை நான் முழு மரியாதையுடன் ஏற்கிறேன்.
இது ஒரு முடிவு அல்ல…
உங்களுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டிய
ஒரு புதிய தொடக்கம்.

என்றும் உங்கள் சேவையில்,
உங்களுடன் —

— சேது கருணாஸ்
Sethu Karunaas
M. K. Stalin
Udhayanidhi Stalin
MPK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam
முக்குலத்தோர் புலிப்படை

சிவகங்கை தொகுதியில் வெல்வோம் Sethu Karunaas தலைமையில்... வெல்வோம் 200 படைப்போம் வரலாறு முக்குலத்தோர் புலிப்படை  DMK - Dr...
03/05/2026

சிவகங்கை தொகுதியில் வெல்வோம்

Sethu Karunaas தலைமையில்...

வெல்வோம் 200 படைப்போம் வரலாறு
முக்குலத்தோர் புலிப்படை
DMK - Dravida Munnetra Kazhagam
M. K. Stalin
Udhayanidhi Stalin

வாக்களிப்பீர் உதயசூரியன் சிவகங்கை வெல்லட்டும் சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்Sethu Karunaas M. K. Stalin Udhayanidhi...
18/04/2026

வாக்களிப்பீர் உதயசூரியன்

சிவகங்கை வெல்லட்டும்

சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்
Sethu Karunaas
M. K. Stalin
Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
முக்குலத்தோர் புலிப்படை
DMK - Dravida Munnetra Kazhagam
MPK ITWing
DMK Sivagangai
DMK ITWing

18/04/2026

சிவகங்கை வெல்லட்டும்

சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடையட்டும்

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #சிவகங்கை #சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா #சிவகங்கை_கருணாஸ் #வெல்வோம்_ஒன்றாக #சிவகங்கை_தொகுதி
Sethu Karunaas
M. K. Stalin
Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
DMK - Dravida Munnetra Kazhagam
முக்குலத்தோர் புலிப்படை
DMK Sivagangai

17/04/2026

போலி சலுகை ரசீது கொடுத்து மக்களை ஏமாற்றி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி ரசீது விநியோகம் செய்த அதிமுக வினரை கண்டித்து கைது செய்ய கோரி சிவகங்கை நகர திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சாலை மறியல் போராட்டம்

செந்தில் நாதனை கைது செய்....
Sethu Karunaas
M. K. Stalin
Udhayanidhi Stalin
Kanimozhi Karunanidhi
DMK - Dravida Munnetra Kazhagam
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

சிவகங்கை அடிமைகளிடம் இருந்து மீட்க வாக்களிப்பீர் உதயசூரியன் #சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா  #சிவகங்கை_கருணாஸ்    #ஸ்ட...
17/04/2026

சிவகங்கை அடிமைகளிடம் இருந்து மீட்க வாக்களிப்பீர் உதயசூரியன்

#சிவகங்கை_தொகுதி_தேர்தல்_திருவிழா #சிவகங்கை_கருணாஸ் #ஸ்டாலின்_தொடரட்டும் #வெல்வோம்_ஒன்றாக #தமிழ்நாடு_வெல்லட்டும் #சிவகங்கை_தொகுதி #சிவகங்கை

Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

Address

Sivaganga

Alerts

Be the first to know and let us send you an email when MPK Sivagangai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share