SDPI சிவகங்கை நகர்

SDPI சிவகங்கை நகர் பசியிலிருந்து விடுதலை!!
பயத்திலிருந்து விடுதலை!!! SDPI கட்சி சிவகங்கை நகரின் அதிகார்ப்பூர்வ பக்கம்

காளையார்கோவிலில்  ்சி_சிவகங்கை_தொகுதி  நடத்தும் "சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி"சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தை...
07/03/2026

காளையார்கோவிலில் ்சி_சிவகங்கை_தொகுதி நடத்தும் "சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி"

சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் நோக்கில்
Social Democratic Party of India (SDPI) கட்சி, சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெறும்
"சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி" ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📅 நாள்: 09.03.2026 திங்கட்கிழமை
🕠 நேரம்: மாலை 5.30 மணி
📍 இடம்: ஆரோ மஹால், சிவகங்கை மெயின்ரோடு, #காளையார்கோவில்

இந்த இனிய நிகழ்வில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் அரசியல், சமூக தலைவர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

எனவே, அனைத்து தோழர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இந்த நல்லிணக்க நிகழ்வை சிறப்பிக்க அன்புடன் வரவேற்கிறோம்..!!

நல்லிணக்கத்தை வளர்ப்போம் – ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.

தகவல் தொழில்நுட்ப அணி
சிவகங்கை தொகுதி
SDPI சிவகங்கை நகர்

"ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரை ந...
12/02/2026

"ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய சிவகங்கை SDPI கட்சியினர்."
**********************

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இன்மை உள்ளிட்ட தொழிலாளர்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளையும், ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக,
சிவகங்கை நகர் அரண்மனை வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் SDPI கட்சியின் தொகுதி செயலாளர் "தவ்ஃபீக் உமர்" கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான SDPI கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்திற்கான உரிமைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை நகர்
SDPI கட்சி,

"தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கம்" சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு ...
27/01/2026

"தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கம்" சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிவகங்கை SDPI கட்சியினர்
___________________________________

சிவகங்கை ரோஸ் நகரில் அமைந்துள்ள
"தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கம்" சார்பாக
நாட்டின் 77வது குடியரசு தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிவகங்கை SDPI கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் "வழக்கறிஞர் ஆனந்த்" அவர்கள் கலந்து கொண்டு மூவர்ண கொடியினை ஏற்றி வைத்தனர்.
SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் "முகமது அசார்" அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
"தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கம்" சார்பில் SDPI கட்சியினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் IT Wing மாவட்ட தலைவர் "தவ்ஃபீக் உமர்" மற்றும் சிவகங்கை IT Wing நகரச் செயலாளர் "முகமது இர்ஃபான்" உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இளைஞர்கள் கையில் பொறுப்பு வந்தால்தேசபக்தி நடைமுறையாகிறது..🫡🇮🇳
26/01/2026

இளைஞர்கள் கையில் பொறுப்பு வந்தால்
தேசபக்தி நடைமுறையாகிறது..🫡🇮🇳

இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிவகங்கை நகர் SDPI கட்சியின் சார்பாக " #தேசிய_கொடியேற்றி இனிப்புக...
26/01/2026

இந்திய திருநாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிவகங்கை நகர் SDPI கட்சியின் சார்பாக " #தேசிய_கொடியேற்றி இனிப்புகள் வழங்கும்" நிகழ்ச்சி நடைபெற்றது.
***************************

நாட்டின் 77-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில்
SDPI கட்சியின் தொகுதி துணைத் தலைவர் "ஆபுதீன்" மற்றும் தொகுதி செயலாளர் "தவ்ஃபீக் உமர்" ஆகியோர் தலைமையிலும்
நகர தலைவர் "ரைகான்" மற்றும் நகர செயலாளர் "அகமது பசீர்" ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாவட்ட பொருளாளர் "A முகமது அசார்" கலந்து கொண்டனர்.

SDPI கட்சியின் மகளிர் அணியான (WIM)யின் மாவட்ட செயலாளர் சகோதரி "சபுரா பீவி" அவர்கள்
"தேசிய கொடியை" ஏற்றிவைத்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் "பாஸ்டர் பழனிசாமி" அவர்கள் குடியரசு தின உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மகளிர் அணியான (WIM)யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரி "சபுரியத் பேகம்* மற்றும் சேகுவாரா தோழமை தலைவர் "தோழர்_ரமேஷ்", தோழர் "லெனின்" ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி, IT Wing நிர்வாகிகள் நிர்வாகிகள் மற்றும் இதர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சிவகங்கை நகர்
SDPI கட்சி

தமிழ் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾பசியிலிருந்து விடுதலை!பயத்திலிருந்து விடுதலை!உழைக்கும் விவசாயிகளின் கைகளில்இந்த நாட்டின...
15/01/2026

தமிழ் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾

பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!

உழைக்கும் விவசாயிகளின் கைகளில்
இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கிறது.
அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டால்
தமிழகத்தின் வளர்ச்சி உறுதியானது.
✊ 2026ல் மாற்றத்தை உறுதி செய்வோம்!
மக்களின் வாழ்வில் இனிமை சேர்க்க
களத்தில் இறங்கி உழைப்போம்.

🌾 தமிழ் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾

R.ரைகான் BBA,
நகர் தலைவர்,
SDPI கட்சி
சிவகங்கை

11/01/2026

SDPI கட்சியின் IT Wing மாநாட்டிற்கு வருகை புரிந்த தமிழ் மாநிலத் தலைவர் எழுச்சி நாயகன் நெல்லை முபாரக் அவர்கள்...🔥💚❤️



ெல்லும்

11/01/2026

SDPI கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி IT WING மாநில மாநாடு SDPI ONE LINK - ஐ வெளியிட்டார் மாநில செயலாளர் நஜ்மா பேகம் அவர்கள்

#களத்தை_தயார்செய்வோம்_2026ல்_வெல்வோம்

11/01/2026

SDPI கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி IT WING மாநில மாநாடு
ஐடி விங் லோகோ - வை வெளியிட்டார் மாநில பொதுச் செயலாளர் A.K. கரீம் அவர்கள்

#களத்தை_தயார்செய்வோம்_2026ல்_வெல்வோம்

11/01/2026

SDPI கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி IT WING மாநில மாநாடு சிறப்புரை ஆற்றினார் மாநில துணை தலைவர் B.அப்துல் ஹமீது அவர்கள்

#களத்தை_தயார்செய்வோம்_2026ல்_வெல்வோம்

Address

தெற்கு மார்க்கெட் வீதி, நேரு பஜார்
Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when SDPI சிவகங்கை நகர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share