11/12/2025
வணக்கம்!
சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில்யில் வைத்து 20.12.2025, சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தின் காலியிடங்களுக்கான வேலை நாடுநர்களை தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுடைய வேலை நாடுநர்கள் தங்களுடைய சுயவிவர குறிப்புடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலை நாடுநர்கள் (Jobseeker) முன்பதிவிற்கு www.tnprivatejobs.tn.gov.in எனும் இணையதளத்தில் Candidate Login இல் பதிவு செய்த பின்னர் https://forms.gle/Fm1ZxFqhFgEqkUAfA எனும் link வழியாக Apply செய்யவும்.
வேலையளிப்போர் (Employer) பதிவிற்கு : https://forms.gle/BN21qKKoBc7JvvcU8
நன்றி
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், சிவகங்கை.