Divine Women's Designs

Divine Women's Designs Divine Women's Designs Further it aims at creating awareness in people about the harmful and killer diseases like HIV, AIDS, CANCER & LEPROSY.

Divine Women’s Designs started in February 2014 with a view to improve women’s life and for providing good environment was registered and under Indian Trust act 1982. The registered office is functioning at selaiyur in Chennai and a service centre at Puthuthurai, a village in Sirkali, Nagai district of Tamilnadu, South India. The organization aims at improving women’s educational standard and to c

reate awareness of about environmental pollution that poses a threat to the entire world. More over educating the mass regarding the blood donation, encouraging widow remarriage, helping the poor who have nothing to fall back upon and the desterted women. Further its has extened the helping hand to the women who suffered under sexual exploitation. The organization by its good service in the cause of women have won the hearts of public and society.

16.04.2026 - அன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ...
18/04/2026

16.04.2026 - அன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ஒய்வு - சென்னை" அவர்களின் மூத்த மகன் "திரு.காளிமைந்தன்" அவர்களின் திருமணநாளை முன்னிட்டு "வைரம் சோமசுந்தரம் நினைவு அறக்கட்டளை" சார்பாக "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

16.04.2026 - தினத்தில் வீடற்ற சாலையோர மக்களுக்கு இரவு உணவு (தண்ணீர் பாட்டில், இனிப்புடன் பூங்கார் இட்லி) வழங்கியக் காட்சிகள்....

ஒருங்கிணைப்பு : தம்பி.வடிவேல் Vadivell

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

மகிழ்வணக்கம்,நல்உள்ளங்கள் அனைவரையும் நல்ஆதரவு தர அழைக்கிறோம்.என்றும் சேவைமனப்பான்மையுடன்,பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., ...
14/03/2026

மகிழ்வணக்கம்,
நல்உள்ளங்கள் அனைவரையும் நல்ஆதரவு தர அழைக்கிறோம்.

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

www.divinewomesdesings.com

11.03.2026 - நேற்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை -...
12/03/2026

11.03.2026 - நேற்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ஒய்வு - சென்னை" அவர்களின் மூத்த மகன் "திரு.காளிமைந்தன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "வைரம் சோமசுந்தரம் நினைவு அறக்கட்டளை" சார்பாக "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

11.03.2026 - தினத்தில் வீடற்ற சாலையோர மக்களுக்கு காலை உணவு (தண்ணீர் பாட்டில், இனிப்புடன் மாப்பிள்ளை சம்பா இட்லி) வழங்கியக் காட்சிகள்....

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

26.02.2026 - இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தீத்துகுடி கிராமம் "திரு.அலெக்சாண்டர் பி.எஸ்.சி., 'அக்ரி' - திருமத...
26/02/2026

26.02.2026 - இன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தீத்துகுடி கிராமம் "திரு.அலெக்சாண்டர் பி.எஸ்.சி., 'அக்ரி' - திருமதி பார்கவி பி.இ., இணையர்களின் அன்பு மகன் "மழலை. தயாளன் " அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

26.02.2026 - தினத்தில் வீடட்ற சாலையோர மக்களுக்கு இரவு உணவு (தண்ணீர் பாட்டில், இனிப்புடன் அறுபதாம் குறுவை தோசை) வழங்கியக் காட்சிகள்....

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

18.01.2026 - இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ...
18/01/2026

18.01.2026 - இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ஒய்வு - சென்னை", அவர்கள் "தை மாதம் அமாவாசை"யை முன்னிட்டு "வைரம் சோமசுந்தரம் நினைவு அறக்கட்டளை" சார்பாக "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்" - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

18.01.2026 - தினத்தில் சாலையோர வீடற்ற மக்களுக்கு மதிய உணவு (தண்ணீர் மற்றும் இனிப்புடன் கூடிய சைவ சாப்பாடு) வழங்கியக் காட்சிகள்....

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

13.01.2026 - இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ...
13/01/2026

13.01.2026 - இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ஒய்வு - சென்னை" அவர்கள், அவர்களின் பேரன் "மழலை.சாய் ஆதிரன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "வைரம் சோமசுந்தரம் நினைவு அறக்கட்டளை" சார்பாக "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

13.01.2026 - தினத்தில் வீடற்ற சாலையோர மக்களுக்கு காலை உணவு (தண்ணீர் பாட்டில், இனிப்புடன் (மாப்பிள்ளை சம்பா இட்லி) காலை உணவு) வழங்கியக் காட்சிகள்....

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

10.01.2026 - நேற்று ஈரோப் வாழ் தமிழரான "பொறியாளர் - பேராசிரியர்.ஜீவிதா பிரபாகரன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "டிவைன...
11/01/2026

10.01.2026 - நேற்று ஈரோப் வாழ் தமிழரான "பொறியாளர் - பேராசிரியர்.ஜீவிதா பிரபாகரன்" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

10.01.2026 - தினத்தில் உணவு வழங்கியக் காட்சி....

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

01.01.2026 - ஆங்கில புத்தாண்டில்திராவிட முன்னேற்றக் கழகதின்வழக்கறிஞர் S.கார்த்திகேயன் B.Sc.B.LSpecial public prosecutor ...
03/01/2026

01.01.2026 - ஆங்கில புத்தாண்டில்
திராவிட முன்னேற்றக் கழகதின்
வழக்கறிஞர் S.கார்த்திகேயன் B.Sc.B.L
Special public prosecutor For SC/St
மயிலாடுதுறை மாவட்டம்.,
அவர்கள்
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்" - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

01.01.2026 - தினத்தில் வீடற்ற சாலையோர மக்களுக்கு இரவு உணவு (தண்ணீர் பாட்டில், இனிப்புடன் இரவு உணவு) வழங்கியக் காட்சிகள்....

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

https://www.facebook.com/share/p/1DGtDpEz5r/

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

18.12.2025 - இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ...
18/12/2025

18.12.2025 - இன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புதுத்துறை கிராமம் "திரு.ஜெயபாலன் பி.எஸ் - வருமான வரித்துறை - ஒய்வு - சென்னை" அவர்கள், அவர்களின் பேத்தி "மழலை.மணிமித்ரா" அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு "வைரம் சோமசுந்தரம் நினைவு அறக்கட்டளை" சார்பாக "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

18.12.2025 - தினத்தில் வீடற்ற சாலையோர மக்களுக்கு மதிய உணவு (தண்ணீர் பாட்டில், இனிப்புடன் சைவ உணவு) வழங்கியக் காட்சிகள்....

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

06.12.2025 - நேற்று கடலூர் மாவட்டம், சிதம்பரம், மறைவு "திரு.ஆதித்தன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவர்களின் அன்பு மகள...
07/12/2025

06.12.2025 - நேற்று கடலூர் மாவட்டம், சிதம்பரம், மறைவு "திரு.ஆதித்தன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு அவர்களின் அன்பு மகள்கள் "மழலை.ஆ.நிக்கிதா மற்றும் மழலை.ஆ.யோகிதா" அவர்கள் "டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ் - ன் "பசியை விரட்டி பெரும்மகிழ்வு ஈட்டும்" திட்டத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும் பல....

06.12.2025 - தினத்தில் சிறர்களுக்கு இரவு உணவு வழங்கியக் காட்சிகள்....

என்றும் சேவைமனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
நிறுவனர் & மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

Address

Puduthurai, Sirkazhi/
Sirkazhi
609106

Alerts

Be the first to know and let us send you an email when Divine Women's Designs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divine Women's Designs:

Share

Category