Sesha.Lakshmikumar Team

Sesha.Lakshmikumar Team Official page of Annan Sesha.Lakshmikumar Team

தமிழகத்தின் மிகப்பெரிய பெருமாள் ஆதிதிருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாயகி சமயத அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாப...
27/01/2026

தமிழகத்தின் மிகப்பெரிய பெருமாள் ஆதிதிருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாயகி சமயத அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வருக வருக வருக என எஸ்.எல்.கே குரூப்ஸ் சார்பாக வரவேற்கிறோம்.!

Sesha.Lakshmikumar | Dr.SLK.Prabhu

25/01/2026

தமிழகத்தின் மிகப்பெரிய பெருமாள் என்று போற்றப்படும் ஆதிதிருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் (28-1-2026) அன்று நடைபெற உள்ளது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரங்கநாதர் ஆலய திருப்பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நிதி வழங்கியுள்ளனர் அவ்வாறு பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட உபய நிதிகளை ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் செயல் அலுவலராக உள்ள திரு.ஆர்பாக்யராஜ் என்பவர் பக்தர்கள் அளிக்கும் நிதிகளை பெற்றுக்கொண்டு முறையாக அரசாங்கத்திற்கோ அறநிலைத்துறைக்கோ கணக்கு காட்டாமல் பல லட்சங்களை கையாடல் செய்துள்ளார் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய விசாரணை செய்து பல லட்சங்களை கையாடல் செய்த செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புதுச்சேரி பார்கவுன்சில் செயற்குழு உறுப்பினரும்.,முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும்.,நீர் பாசன சங்க தலைவருமான வழக்கறிஞர் மாவீரன் உயர்திரு.சேஷ. #இலட்சுமிகுமார்.,MA.,BL அவர்கள் கோரிக்கை வைத்த போது.

Sesha.Lakshmikumar

25/01/2026

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எனது மாமனாருமான தெய்வத்திரு டாக்டர்.மா. #கோவிந்தராஜுலு.,PhD.,Ex.MLA அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறேன்.

அண்ணன்  #ஆதிதிருவரங்கத்தார் அவர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான தினசரி நாள்காட்டி.! 👑❤️எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு ...
17/12/2025

அண்ணன் #ஆதிதிருவரங்கத்தார் அவர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான தினசரி நாள்காட்டி.! 👑❤️

எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புதுச்சேரி பார்கவுன்சில் செயற்குழு உறுப்பினரும்.,முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும்.,நீர் பாசன சங்க தலைவருமான வழக்கறிஞர் மாவீரன் உயர்திரு.சேஷ. #இலட்சுமிகுமார்.,MA.,BL அவர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான தினசரி நாள்காட்டி. 🔥💪💝

Sesha.Lakshmikumar | அண்ணன் எஸ்.எல்.கே தம்பிகள் - Annan SLK Brothers

17/12/2025

தமிழகத்தின் மிகப்பெரிய பெருமாள் ஆதிதிருவரங்கம் அருள்மிகு ஶ்ரீ அரங்கநாதர் சுவாமியின் அருளாசியுடன் 2026 ஆம் ஆண்டிற்கான தினசரி நாள்காட்டி.

05/10/2025

தமிழகத்தின் மிகப்பெரிய பெருமாள் என்று போற்றப்படும் ஆதிதிருவரங்கம் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் நவராத்திரி 10ஆம் நாளை முன்னிட்டு 02-10-2025 அன்று நடைபெற்ற குதிரை வாகன வீதி உலா உற்சவம் நிகழ்ச்சி எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புதுச்சேரி பார்கவுன்சில் செயற்குழு உறுப்பினரும்.,முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும்.,நீர் பாசன சங்க தலைவருமான வழக்கறிஞர் மாவீரன் உயர்திரு.சேஷ. #இலட்சுமிகுமார்.,MA.,BL அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

Sesha.Lakshmikumar | அண்ணன் எஸ்.எல்.கே தம்பிகள் - Annan SLK Brothers | Slk Prabhu

அண்ணன்  #ஆதிதிருவரங்கத்தார் பிறந்தநாள் விழா 👑❤️நேற்று (10-09-2025) எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புது...
11/09/2025

அண்ணன் #ஆதிதிருவரங்கத்தார் பிறந்தநாள் விழா 👑❤️

நேற்று (10-09-2025) எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புதுச்சேரி பார்கவுன்சில் செயற்குழு உறுப்பினரும்.,முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும்.,நீர் பாசன சங்க தலைவருமான வழக்கறிஞர் மாவீரன் உயர்திரு.சேஷ. #இலட்சுமிகுமார்.,MA.,BL அவர்களின் பிறந்தநாள் விழாவில் 🔥💪💝

Sesha.Lakshmikumar | அண்ணன் எஸ்.எல்.கே தம்பிகள் - Annan SLK Brothers | Slk Prabhu

அண்ணன்  #ஆதிதிருவரங்கத்தார் பிறந்தநாள் விழா 👑❤️நேற்று (10-09-2025) எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புது...
11/09/2025

அண்ணன் #ஆதிதிருவரங்கத்தார் பிறந்தநாள் விழா 👑❤️

நேற்று (10-09-2025) எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் தமிழ்நாடு (மற்றும்) புதுச்சேரி பார்கவுன்சில் செயற்குழு உறுப்பினரும்.,முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவரும்.,நீர் பாசன சங்க தலைவருமான வழக்கறிஞர் மாவீரன் உயர்திரு.சேஷ. #இலட்சுமிகுமார்.,MA.,BL அவர்களின் பிறந்தநாள் விழாவில் 🔥💪💝

Sesha.Lakshmikumar | அண்ணன் எஸ்.எல்.கே தம்பிகள் - Annan SLK Brothers | Slk Prabhu

Address

Sankarapuram
605802

Alerts

Be the first to know and let us send you an email when Sesha.Lakshmikumar Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sesha.Lakshmikumar Team:

Share