02/10/2024
MENTORING என்றால் என்ன?
சில நண்பர்களுக்கு தெளிவாக புரியாத காரணத்தால் இதனை விளக்க கடமைப்பட்டுள்ளோம்.
TNPSC மட்டுமல்லாமல் பல தேர்வுகளுக்கும் தேர்வர்கள் தயாராகிக் கொண்டு இருக்கின்றனர், பலர் கோச்சிங் சென்டர்களிலும் சிலர் வீட்டிலும் பயிற்சி செய்கின்றனர். ஆனாலும் பலருக்கு TNPSC பணியானது உரிய நேரத்தில் கிடைப்பதில்லை, அடுத்தடுத்த முறை என முயற்சி செய்து வாழ்வின் பல நல்ல விஷயங்களை இழக்கின்றனர். இதில் சிலருக்கு குடும்ப சூழல் காரணமாக வேறு வேலைக்கு செல்வது பயிற்சி மையம் செல்ல பணமில்லை, மீண்டும் மீண்டும் முதலில் இருந்து பயிற்சி போன்ற காரணங்களால் சில மாணவர்கள் திறமை இருந்தும் படிக்காமல் தேர்வுக்கு முந்தய நாட்கள் மட்டும் படித்து முயற்சி செய்கின்றனர். இதில் பலர் CUT OFF அருகில்...
இது போன்ற
வீட்டிலிருந்தே படிக்கும் தேர்வர்கள்.
பயிற்சி மையம் முக்கியம் என்றாலும் செல்ல முடியாத சூழல்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள்.
வேலைக்கு செல்லும் தேர்வர்கள்.
தங்களது பலவீனம் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் தேர்வில் CUT OFF ல் அருகில் MARK எடுப்பவர்கள்.
தேர்வு பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் தமிழ் மட்டுமே படித்து CORE BOOKS இதுவரை படித்து முடிக்காதவர்கள்.
பயிற்சி தேர்வுகள் எழுதிப் பார்க்காமல் தங்களை சுய மதிப்பீடு செய்யாதவர்கள்.
இன்னும் பலர் தங்களது பொன்னான நேரத்தை சரியான திட்டமில்லாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
எங்களது MENTORING முறையானது உங்களை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலேயே, உங்களது பலம் மற்றும் பலவீனங்களை தனிப்பட்ட ரீதியில் அறிந்து, உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில், நேர மேலாண்மையுடன் சிறு சிறு இலக்குகள் அமைத்து உங்களை படிக்க வைத்து குறிப்பெடுக்க வைத்து தேர்வுக்கு தயாராக்கி வெற்றியும் பெற செய்கிறோம். இது முழுவதும் ஆன்லைன் வழியாக
( WHATSAPP and TELEGRAM -
📌Personal doubt clearance,
📌Materials sharing,
📌Workout sheets,
📌Test Q&A,
📌Mcq's,
📌Zoom meetings,
📌One to One calls,
📌Explanation Video clips,
📌Audio notes and Reports) என அனைத்தும் தனி தனியாக ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும்.
உங்களுக்கு கிடைக்கும் ஒரு மணி நேரமானாலும் உங்கள் உழைப்பு உங்களிடம் மட்டுமே உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வழிகாட்டியாக உடன் நிற்கிறோம். Telegram link https://t.me/+vhv-2ohPo_hlZWRl