சங்கை ரமேஷ் Dmk It Wing தொகுதி துணை அமைப்பாளர்

  • Home
  • India
  • Sankarankovil
  • சங்கை ரமேஷ் Dmk It Wing தொகுதி துணை அமைப்பாளர்

சங்கை ரமேஷ் Dmk It Wing தொகுதி துணை அமைப்பாளர் உண்மை உழைப்பு உயர்வு

Permanently closed.
இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஈ ராஜா எம் எல் ஏ தமிழ்நாடு பொதுக் கணக்குகுழுவினர் ஆ...
19/01/2023

இன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்
ஈ ராஜா எம் எல் ஏ தமிழ்நாடு பொதுக் கணக்கு
குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள் 🖤❤

தென்காசி வடக்கு மாவட்டம்
22/12/2022

தென்காசி வடக்கு மாவட்டம்

21/11/2022
இன்று காலை சங்கரன்கோவில் அருகே OP கிருஷ்ணாபுரம் சோலைசேரியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு திருமண நிகழ்ச்சிக்கு வந்து கொண்டி...
09/09/2022

இன்று காலை சங்கரன்கோவில் அருகே OP கிருஷ்ணாபுரம் சோலைசேரியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு திருமண நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்த வேன் ஒன்று கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி அருகில் டயர் வெடித்து தடம் புரண்டது தகவல் அறிந்து வந்த தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் தனுஷ் M குமார் அவர்கள் உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து மருத்துவ அதிகாரிகளை சந்தித்து தீவிர சிகிச்சையளிக்கு உத்தரவிட்டு காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார் உடன் இராஜபாளையம் MLA தங்கபாண்டியன் மற்றும் கழக உடன்பிறப்புகள்.....

(06/09/2022) கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் "சத்துணவு கூடத்தை" பார்வையிட்ட போது...அண்ணன்
06/09/2022

(06/09/2022) கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் "சத்துணவு கூடத்தை" பார்வையிட்ட போது...அண்ணன்

(06/09/2022) கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் - மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் M. K. Stalin  அவர்களின் வ...
06/09/2022

(06/09/2022) கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் - மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் M. K. Stalin அவர்களின் வழிகாட்டலின்படி மாணவியர்களுக்கு "விலையில்லா மிதிவண்டி" வழங்கிய போது... உடன்M. தனுஷ் M. குமார் MPஅவர்கள் மற்றும்தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.செல்லத்துரை, கடையநல்லூர் நகர செயலாளர் திரு.அப்பாஸ், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் திரு.மூப்பன் ஹபீப் ரஹ்மான், வடகரை பேரூராட்சி தலைவர் திரு.ஷேக் தாவூத், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் திரு.சுந்தர்ராஜன் கடையநல்லூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர்...🖤❤️

அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
05/09/2022

அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

**தவறுகள் உணர வைத்து,திறமைகள் அறிய வைத்து,சிவப்பு மை கொண்டு,நீங்கள் திருத்துவது,விடை தாள்கள் மட்டுமல்ல,மாணவர்களின் மீதமி...
05/09/2022

**தவறுகள் உணர வைத்து,
திறமைகள் அறிய வைத்து,
சிவப்பு மை கொண்டு,
நீங்கள் திருத்துவது,
விடை தாள்கள் மட்டுமல்ல,
மாணவர்களின் மீதமிருக்கும்,
வாழ்நாள்களையும் தான்.
கற்களாய் வருவோரையும்,
சொற்களால் செதுக்கி,
சிற்பமாக்கும் ஆசிரியர் குலத்திற்கு, ஆசிரியர் தின வாழ்த்துகள்*🖤❤️

கப்பலோட்டிய தமிழர்!கப்பலோட்டிய தமிழர் மட்டும் தானா? இல்லை இல்லவே இல்லைசிறை சென்று அதன் பிறகு அனைத்தையும் இழந்து வறுமையில...
05/09/2022

கப்பலோட்டிய தமிழர்!

கப்பலோட்டிய தமிழர் மட்டும் தானா? இல்லை இல்லவே இல்லை

சிறை சென்று அதன் பிறகு அனைத்தையும் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் கூட தமிழ்த் தொண்டினை தம் வாழ்வின் ஓர் அங்கமாக கருதி வாழ்ந்த தமிழறிஞர் ஐயா வ.உ.சிதம்பரம்பிள்ளை புகழ் ஓங்குக!

இன்று ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு தென்காசி இ. சி. ஈஸ்வரன் பிள்ளை  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தி...
05/09/2022

இன்று ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு தென்காசி இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தென்காசி வட்டார அளவிலான குறுவட்டப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு
சான்றிதழ்களை
வழங்கினார்🖤❤️

2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல்2021 சட்டமன்ற தேர்தல்2022 ஊரக உள்ள...
28/08/2022

2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி
2019 சட்டமன்ற இடைத்தேர்தல்
2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல்
2021 சட்டமன்ற தேர்தல்
2022 ஊரக உள்ளாட்சித் தேர்தல்
என கழகத்தின் தலைவராக, ஐம்பெரும் வெற்றிகளுடன், ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், ஓய்வறியா கதிரவன், ஒளிரும் சூரியன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்...

ஈ.ராஜா
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்

நேற்றைய தினம் (25/08/2022) - மும்பையில் நீர் வளத்துறையின்  நிலைக்குழு தலைவர் திரு. Sanjay Jaiswal  அவர்களின் தலைமையில் ந...
27/08/2022

நேற்றைய தினம் (25/08/2022) - மும்பையில் நீர் வளத்துறையின் நிலைக்குழு தலைவர் திரு. Sanjay Jaiswal அவர்களின் தலைமையில் நடைபெற்ற "நீர்வளம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில்" நீர்வள நிலைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்ட போது... அண்ணா தனுஷ் M குமார் MP

Address

Sankarankovil

Website

Alerts

Be the first to know and let us send you an email when சங்கை ரமேஷ் Dmk It Wing தொகுதி துணை அமைப்பாளர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share