Dr.S.Ayyadurai Pandian Peravai

Dr.S.Ayyadurai Pandian Peravai We have been organizing the social service in such a way as to transform the social work they left behind into a political mission.

29/03/2024
29/01/2023
https://youtu.be/yrGGHfLxsQg
01/11/2022

https://youtu.be/yrGGHfLxsQg

வாழ்வை சுவையாகவும்,பயனுள்ளதாகவும்,அறிவார்ந்த முறையில் வழி நடத்திட எங்கள் channel - ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்..Bell Button -ஐ .....

01/11/2022
இன்று (29-10-2022) சனிக்கிழமை தூத்துக்குடி முக்குலத்தோர் மக்களின் அழைப்பை ஏற்று தூத்துக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சந...
01/11/2022

இன்று (29-10-2022) சனிக்கிழமை தூத்துக்குடி முக்குலத்தோர் மக்களின் அழைப்பை ஏற்று தூத்துக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சந்தனமாரியம்மன் திருக்கோயிலிலுக்கு வருகை தந்த டாக்டர் S. அய்யாதுரைப்பாண்டியர் அவர்களை முக்குலத்தோர் மக்கள் மேலதாளத்துடன் கும்ப மரியாதை செய்து வரவேற்றார்கள்! தொடர்ந்து அம்பாள் தரிசனத்திற்கு பின்பு திருக்கோயில் வளாகத்தில் சிலம்பம் பயிலும் மாணவ மாணவிகளை வாழ்த்திய மகிழ்சியான தருணம்!

31/10/2022
இன்று 30.10.2022 (ஞாயிற்றுக்கிழமை)தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து காட்டிய பசும்பொன் ஐயா  உ.முத்துர...
30/10/2022

இன்று 30.10.2022 (ஞாயிற்றுக்கிழமை)

தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து காட்டிய பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 115 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு

நலத்திட்ட வள்ளல்
மக்களால் செல்வர் Dr.S.அய்யாத்துரைப் பாண்டியர்
அவர்கள்

சங்கரன்கோவில் அண்ணா பேருந்து நிலையம் எதிரே அலங்கரிக்கப்பட்ட தேவர் திருமகனார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்கள்...

தொடர்ந்து தலைவன் கோட்டை யில் அமைந்துள்ள
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் ஐயா
அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

மேலும்,
புளியங்குடியில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்கள் .

இந் நிகழ்ச்சியில்,

அதிமுக கழக மகளிர் அணி துணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திருமதி.V.M.ராஜலெட்சுமி,

மாவட்ட கழக பொருளார்
சண்முகையா
நகர கழக செயலாளர்
ஆறுமுகம்,
விவசாய அணி செயலாளர்
பரமகுரு.
ஒன்றிய கழக செயலாளர்
ரமேஷ்

நகர அம்மா பேரவை செயலாளர்
சௌந்தர் என்ற சாகுல் ஹமீது.
தலைமை கழக பேச்சாளர்
M. கணபதி.
நகர் மன்ற உறுப்பினர்
ST. சங்கர சுப்பிரமணியன்.
மாவட்ட பிரதிநிதி
கார்த்திக்.
கிளை செயலாளர்
பாபு கதிரேசன்,
நகர ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள்,
சார்பு அணி நிர்வாகிகள்,

மற்றும்
பார்வேர்டு பிளாக் மாவட்ட செயலாளர்
தங்கபாண்டியன்
பொருளாளர்
ஆறுமுகசாமி
நகர செயலாளர்
முத்துப்பாண்டி
இளைஞர் அணி செயலாளர்
மனோஜ்
மாரிதுரை
முத்துக்குமார்
மேலும்,
ஒன்றிய கவுன்சிலர்
விஜய பாண்டியன்,
தலைவன் கோட்டை நாட்டாமை
சுப்பையா பாண்டியன்
S.துரைப்பாண்டியன்,
P.பூசைப்பாண்டியன்,
C.அந்தோணி சாமி,
செல்லத்துரை,
V.ராஜ குணசேகர்,
சரண்ராஜ்,
ரமேஷ் ராஜா,
மேலும்,

புளியங்குடியில்,
நாட்டாமை
முத்துப்பாண்டியன்
அதிமுக மாவட்ட இணை செயலாளர்
24வது நகர கவுன்சிலர்
சண்முகப் பிரியா
செல்வம்,
ஜெகநாதன்,
மற்றும்

குமரேச ராஜா
(ஊத்துமலை ஜமீன்) ,

நாகலட்சுமி
(பண்பொழி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ),

கணேசன்
(பண்பொழி 6 வார்டு உறுப்பினர் ),

ஜோதி சுப்பையா கண்ணு
(பண்பொழி 10 வார்டு உறுப்பினர் ),

வீராணம் பழனிச்சாமி,
K.m.அச்சம்பட்டி பாலமுருகன்,
மாரியப்பன்
வழக்கறிஞர்,
S.K.ராஜேஷ்,
கருப்பசாமி
சுபிக்ஷா பிரஸ்,
பூலோக ராஜ்,
பசும்பொன்,
அருணாச்சலம், ராஜா, மாரிமுத்து, அன்பரசன், குணா,அருண், சத்தியமூர்த்தி, மனோஜ் குமார் ,கார்த்தி,
பாலசுப்ரமணியன், முத்துக்குமார், காளியப்பன், முத்து, ஆனந்த், விஜய், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

இன்று 30.10.2022 (ஞாயிற்றுக்கிழமை)தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து காட்டிய பசும்பொன் ஐயா  உ.முத்துர...
30/10/2022

இன்று 30.10.2022 (ஞாயிற்றுக்கிழமை)

தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து காட்டிய பசும்பொன் ஐயா உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 115 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு

நலத்திட்ட வள்ளல்
மக்களால் செல்வர் Dr.S.அய்யாத்துரைப் பாண்டியர்
அவர்கள்

தென்காசி மாவட்டம்
புளியங்குடியில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு சிறப்பு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்கள் .

இந் நிகழ்ச்சியில்,
புளியங்குடியில்,
நாட்டாமை
முத்துப்பாண்டியன்
அதிமுக மாவட்ட இணை செயலாளர்
24வது நகர கவுன்சிலர்
சண்முகப் பிரியா
செல்வம்,
ஜெகநாதன்,
மற்றும்

குமரேச ராஜா
(ஊத்துமலை ஜமீன்) ,

நாகலட்சுமி
(பண்பொழி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ),

கணேசன்
(பண்பொழி 6 வார்டு உறுப்பினர் ),

ஜோதி சுப்பையா கண்ணு
(பண்பொழி 10 வார்டு உறுப்பினர் ),

வீராணம் பழனிச்சாமி,
K.m.அச்சம்பட்டி பாலமுருகன்,
மாரியப்பன்
வழக்கறிஞர்,
S.K.ராஜேஷ், சுப்பிரமணியன் (எ) சுரேஷ் ,
கருப்பசாமி
சுபிக்ஷா பிரஸ்,
பூலோக ராஜ்,
பசும்பொன்,
அருணாச்சலம், ராஜா, மாரிமுத்து, அன்பரசன், குணா,அருண், சத்தியமூர்த்தி, மனோஜ் குமார் ,கார்த்தி,
பாலசுப்ரமணியன், முத்துக்குமார், காளியப்பன், முத்து, ஆனந்த், விஜய், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்..

Address

Sankarankovil

Alerts

Be the first to know and let us send you an email when Dr.S.Ayyadurai Pandian Peravai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share