17/03/2026
17/03/26 அன்று கொசுக்களை கட்டுபடுத்த கொசு மருந்து 31வது கோட்டம் முழுவதுமாக தெளிக்கப்பட்டது.
உடன்
ஜாகீர்
31வது கிளை பொருளாளர்
இவன்
#எஸ்_ஏ_சையத்_மூசா_MC
#மாநகராட்சி_மாமன்ற_உறுப்பினர்
#31வது_கோட்டம்
#சேலம்.
#என்றும்_மக்கள்_பணியில்